முதன் முதலில் பார்த்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாசன்ஹரிஹரன்தேவாஆஹா

Mudhan Mudhalil Parthen Male Song Lyrics in Tamil


BGM

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

ஆண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : நந்தவனம் இதோ இங்கேதான்…
நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்…
நல்லவளே அன்பே உன்னால்தான்…
நாளைகள் மீதொரு நம்பிக்கை கொண்டேன்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : நொடிக்கொரு தரம் உன்னை…
நினைக்க வைத்தாய்…
அடிக்கடி என்னுடல்…
சிலிர்க்க வைத்தாய்…

ஆண் : முதல் பார்வை நெஞ்சில் என்றும்…
உயிர் வாழுமே…
உயிர் வாழுமே…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : உத்தரவே இன்றி உள்ளே வா…
நீ வந்த நேரத்தில் நான் இல்லை என்னில்…
அந்த நொடி அன்பே என் ஜீவன்…
வேறெங்கு போனது பாரடி உன்னில்…

ஆண் : உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒரு முறை பிறந்து வந்தேன்…

ஆண் : உன்னைக் கண்ட நிமிசத்தில்…
உறைந்து நின்றேன்…
மறுபடி ஒருமுறை பிறந்து வந்தேன்…

ஆண் : என் சுவாசக் காற்றில் எல்லாம்…
உன் ஞாபகம்…
உன் ஞாபகம்…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

ஆண் : என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
என்னில் இன்று நானே இல்லை…
காதல் போல ஏதும் இல்லை…
எங்கே எந்தன் இதயம் அன்பே…
வந்து சேர்ந்ததா…

ஆண் : முதன் முதலில் பார்த்தேன்…
காதல் வந்ததே…
எனை மறந்து எந்தன்…
நிழல் போகுதே…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Mudhan Mudhalil Parthen Male Song Lyrics in Tamil. This Song from Aahaa (1997). Song Lyrics penned by Vaasan. முதன் முதலில் பார்த்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading