மணக்கும் மல்லிகை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாரிக்சா மாமா

Manakkum Malligai Song Lyrics in Tamil


பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

BGM

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

பெண் : செல்லமா கிள்ளவா…
ஒன்னு நான் சொல்லவா…

ஆண் : தள்ளம்மா செல்லம்மா…
தள்ளியே நில்லம்மா…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

பெண் : தாலிய கட்டின பின்னே…
தள்ளி நிக்கலாமா…
நனனா நன னா நானன்னா…
நானன்னா… நானன்னா…
வேலிய தொட்டுப் பிரிச்சு…
அள்ளிக் கொள்ளு மாமா…

ஆண் : அடி ராணி இந்த ராஜாங்கம்…
தேசம் கிடையாது…
இது ஏழை படும் பாடம்மா…
உன்னால் முடியாது…

பெண் : ராணி இந்த வீட்டு மகாராணி…

ஆண் : உங்க பாணி புதுப் பாணி…
தள்ளிப் போ நீ…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

BGM

ஆண் : மாடியின் தங்கக் கலசம்…
மண் படலாமா…
அஹா ஹா அஹா ஹா…
அஹாஹா… ஓஹோ ஹோ…
சேரியில் சந்தனம் வந்து…
மணம் கெடலாமா…

பெண் : நதி வானம் வரைபோனாலும்…
கீழே வர வேணும்…
ஒரு கேள்வி எனை கேக்காம…
யாவும் தர வேணும்…

ஆண் : ஊஹும்… இனி ஏதும் புரியாது…

பெண் : முடிவேது விடியாது தெரியாது…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…

பெண் : செல்லமா கிள்ளவா…
ஆண் : ஹே…
பெண் : ஒன்னு நான் சொல்லவா…
ஆண் : தள்ளம்மா செல்லம்மா…
தள்ளியே நில்லம்மா…

பெண் : மணக்கும் மல்லிகை…
மஞ்சத்தில் விரிச்சு…
கணக்கு பண்ணுங்க…
கன்னிப் பொண் இருக்கு மாமா…

ஆண் : சிரிச்சு மயக்கும்…
சின்னப் பெண் ஒனக்கு…
எதுக்கு இப்படி…
புத்தியும் இருக்கு போமா…


Notes : Manakkum Malligai Song Lyrics in Tamil. This Song from Rickshaw Mama (1992). Song Lyrics penned by Gangai Amaran. மணக்கும் மல்லிகை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading