மச்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஜே. ராஜேஸ் கண்ணாசிலம்பரசன், எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் & சிவாங்கிஎம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட்மாயன்

Machi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… பர்ஸ்டு பர்ஸ்டு உன்னை பாக்கையில…
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே…
என்னதான் நீயும் பார்த்த புட்ட…
சைடு வாங்கி ஓடிபுட்ட…

பெண் : ஹே… பர்ஸ்டு பர்ஸ்டு உன்னை பாக்கையில…
கண்ணோடு கண்ணு நோக்கயில…
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா…
பட் பிரைனு ஓகே சொல்லலடா…

ஆண் : மனசு கெடந்து அடிச்சது கேசு…
பலூன போல வெடிச்சது…
தன்னானே நானே நானே…
நானே நானே நானே…

ஆண் : பேபி பேபி…
ஓ மை ஓஹ் மை பேபி ஓ ஓ…
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ…

பெண் : மச்சி மச்சி…
நீயும் நானும் மச்சான் மச்சி…
மச்சி மச்சி…
வேற பீலிங்ஸ் வேணாம் மச்சி…

—BGM—

ஆண் : ஹே… ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் மதுரை டௌனு…
ஸ்கூலு முடிஞ்சு பேக்க மாட்டி…
வாக்கிங் ஆன் த ஸ்ட்ரீட்ஸ்…
ஒரு அழகான பொண்ணு வித் அம்சமான கண்ணு…

ஆண் : ஹே ஹே… என்னை பார்த்து லுக்குவிட்டா…
வரவில்ல பீலிங்…
பேபி பேபி…
வா வா வா பேபி ஓ ஓ…
பேபி பேபி…
அட கொக்கா மக்கா பேபி…

—BGM—

பெண் : நம்ம ஊரு பசங்க எல்லாம் கெத்து மாமா…
அந்த கெத்து தான் உங்களுக்கு சொத்து மாமா…
புடிச்ச பொண்ணுகிட்ட லவ்வ சொல்லு…
அவ நோ சொன்னாலும் நிமிர்ந்து நில்லு…

பெண் : மச்சி மச்சி நீயும் நானும் மச்சான் மச்சி…
மச்சி மச்சி நீதான் என்னோட பெஸ்டீ மச்சி…

ஆண் : உன்ன பார்த்த நாள் முதலா…
என் மனம் ஏங்குதடி…
என் மனம் ஏங்குதடி…
உள்ளுக்குள்ள சாகுறேண்டி…

பெண் : அண்ணலும் நோக்கினானே அவளும் நோக்கினாலே…
சிறுக்கி மனசுலதான் கிறுக்கன் வந்துட்டானே…

ஆண் : பேபி பேபி…
ஓ மை ஓ மை பேபி ஓ ஓ…
பேபி பேபி ஓ மை ஓ மை பேபி ஓ…

பெண் : பேபி பேபி…
நான்தான் உன்னோட பேபி ஓ ஓ…
பேபி பேபி…
ஐ வில் பீ யுவர் பேபி ஓ…

ஆண் : ஹே… பர்ஸ்டு பர்ஸ்டு உன்னை பாக்கையில…
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே…
என்னதான் நீயும் பார்த்து புட்ட…
சைடு வாங்கி ஓடி புட்ட…

பெண் : ஹே… பர்ஸ்டு பர்ஸ்டு உன்னை பாக்கையில…
கண்ணோடு கண்ணு நோக்கயில…
ஹார்ட்டு லைட்டா துடிச்சதடா…
பட் பிரைனு ஓகே சொல்லலடா…

—BGM—


Notes : Machi Song Lyrics in Tamil. This Song from Mayan (2021). Song Lyrics penned by J. Rajes Kanna. மச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading