| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| தேவிகா ஏழுமலை | ஹரிகுமார் ஹரேராம் | ரெஞ்சின் ராஜ் | Within Seconds |
Kasthoori Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : கஸ்தூரிமான் போல துள்ளிவரும்…
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு…
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்…
காணத்தான் வந்தேனே காதல் கொடு…
ஆண் : வெட கோழி போல் உன் தேகம்…
விடமாட்டேன் நான்…
கண்ணாலே மயக்காதே காமக்காரி…
உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி…
—BGM—
ஆண் : கோழி கூவும் நேரம்…
ஓகோ நீயும் நானும்…
காடு பூக்கும் நேரம்…
விளையாடும் தேகம்…
ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்…
நம் காதல் பயணம்…
பலமுறை பார்த்தல் கூட…
போதை தீராத உன் மூகம்…
ஆண் : கோழி கூவும் நேரம்…
ஓகோ நீயும் நானும்…
காடு பூக்கும் நேரம்…
விளையாடும் தேகம்…
ஆண் : ஒருமுறையெனும் மறுமுறை கூடும்…
நம் காதல் பயணம்…
பலமுறை பார்த்தல் கூட…
போதை தீராத உன் மூகம்…
ஆண் : உனக்கு தங்கம் ஈடாகுமோ…
ஓடும் மேகம் உனை தேடுமோ…
மனம் தேடும் உனை நாளும்…
இனி நாம் ஊஞ்சலாடுவோம்…
—BGM—
ஆண் : கஸ்தூரிமான் போல துள்ளிவரும்…
உந்தன் கண்ணத்தை அள்ளிக்கொள்ள அனுமதி கொடு…
காதோரம் லோலாக்கும் மூக்குத்தி புல்லாக்கும்…
காணத்தான் வந்தேனே காதல் கொடு…
ஆண் : வெட கோழி போல் உன் தேகம்…
விடமாட்டேன் நான்…
கண்ணாலே மயக்காதே காமக்காரி…
உன் கடைக்கண் பார்வை போதும் என் மாயக்காரி…
—BGM—
Notes : Kasthoori Song Lyrics in Tamil. This Song from Within Seconds (2024). Song Lyrics penned by Devika Elumalai. கஸ்தூரிமான் பாடல் வரிகள்.
