கறவை மாடு மூனு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகிஇளையராஜாமகளிர் மட்டும் (1994)

Karavai Maadu Song Lyrics in Tamil


BGM

{ ஆண் : டியாண் டியாண் டியாண் டியாண்…
டியாண் டியாண் டியாண்டியாண்…
டியாண் டியாண் டியாண்… } * (2)

BGM

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…
அடிச்சேன் லக்கி பிரைஸ்சு அதிர்ஷ்டக்காரன் நாணு…
ஹா ஹா ஹா ஹா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
அடிச்சேன் லக்கி பிரைஸ்சு அதிர்ஷ்டக்காரன் நானு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…

பெண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…
அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…

BGM

பெண் : தூங்கவில்லை நெடுநாளா…
தென்றல் தாக்கியதே கொடுவாளா…

BGM

பெண் : தூங்கவில்லை நெடுநாளா…
தென்றல் தாக்கியதே கொடுவாளா…
நான் இருந்தேன் தனி ஆளா…
இன்று நாம் கலக்கும் கும்பமேளா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தாமரை மேனி தீண்டிடும் தேனீ…
நானடி ராணி என்னை நாடியே வா நீ…

பெண் : நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சும் நேரம்…
இன்பம் இன்பம் ஆரம்பம்…

பெண் : அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு…
மடிசார் கட்டும் ராணி மைலாப்பூருக்கு வா நீ…
விளக்கேத்தும் சாயங்கால நேரம்…
மனசுல உருவாச்சு உன்னால் ஒரு பாரம்…

பெண் : அடிச்சா பாரு கண்ணு அய்யராத்துப் பொன்னு…
மடிசார் கட்டும் ராணி மைலாப்பூருக்கு வா நீ நீ நீ நீ…

BGM

ஆண் : நான் உன்னை நெனச்சு ஏங்கினேன்…
முள் மேல படுத்து தூங்கினேன்…

பெண் : ஆனாலும் அசடு…
ஆனாலும் அசடு நீங்கதான்…
வாங்கோன்னா மடியில் தூங்கத்தான்…

ஆண் : சிந்தாமணி செம்மாங்கனி…
என்னாலும் நீ என் மோகினி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆசைத் தீர கட்டுங்கோ…
கோந்து போல ஒட்டுங்கோ…
நேக்குக்குத்தான் என்னவோ பண்றதெ தொட தொட…

பெண் : வயசுப் பொண்ண மாமா…
வளைச்சுக் கட்டு பார்ப்போம்… ஹ ஹ ஹ ஹ…
தேங்கா பாலத் தேடி வந்த இந்த ஆப்பம்…

பெண் : சௌடாலா சைட் அடிக்க நேத்து…
எதிருள சமஞ்சாடும் சாதி பூவை பார்த்து…

BGM

ஆண் : அடியே ஆத்தா நீ நாட்டுக்கட்டை…
புடிச்சேன் பாரு வந்து மாட்டிக்கிட்ட…

பெண் : அட ஏன் ராசா உன் அழகை எண்ணி…
நெடுநாள் ஆச்சு நான் நாஸ்தா பண்ணி…

ஆண் : அடியே குப்பைக் கோலம் நீ கூட்டும்போது…
இடுப்பைப் பார்க்காதவன் ஆபிசுல ஏது…

பெண் : முன்னால் உள்ளது சிங்காரம்…
பின்னால் உள்ளது ஒய்யாரம்…
கண்னால் கண்டது அல்லாரும்…
தான்னால் போடணும் கின்னாரம்…
அட சும்மா இப்படி நின்னாள் எப்படி மாமோய்…

ஆண் : கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…

பெண் : அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…

ஆண் : ஐ கறவை மாடு மூனு காளை மாடு ஒன்ணு…
ஹா ஹா ஹா ஹா…

பெண் : அடிச்சான் லக்கி பிரைஸ்சு அதிஷ்டக்கார ஆளு…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…
சுகவாசி ஆட்டம் போடும் நேரம்…
மனசுல விலைவாசி போல போதை ஏறும்…


Notes : Karavai Maadu Song Lyrics in Tamil. This Song from Magalir Mattum (1994). Song Lyrics penned by Vaali. கறவை மாடு மூனு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading