கண்ணுறங்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சித்தார்த் வி.எம்சத்யபிரகாஷ்ஆஷிக் ஸ்ரீதர்ஆல்பம் சாங்ஸ்

Kannurangu Song Lyrics in Tamil


ஆண் : ஆயிரம் வார்த்தைகள் தோன்றுதே அன்னையே…
தியாகமே ஒன்றுதான் வார்த்தையே அன்னையே…
சந்தன மாலையை வாங்கித்தான் போடுவேன்…

ஆண் : நான் ஓய்ந்த மேகமே நீ பின்பு ஊட்டினாய்…
நீதான் என் வாழ்க்கையே உறக்கம் கொள்வாய்…

ஆண் : ஓஹ ஆரிராரோ ஆராஆரிரோ…
என் அன்னையே நீ கண்ணுறங்கு…
பூமியை உனதாக்கவே…
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு…

ஆண் : ஆரிராரோ ஆராஆரிரோ…
என் அன்னையே நீ கண்ணுறங்கு…
பூமியை உனதாக்கவே…
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ…
ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ…

BGM

ஆண் : இருண்ட உன் ஆணிவேர்…
இருந்தும் நான் வாழவே…
உன்னை நீ மாற்றி…
மாறி வாழ தொடங்கினாய்…

ஆண் : கருவறை நாளிலே சுமந்த என் தெய்வமே…
இங்கு நீயும் நானும் வாழ்வு வாழ வேண்டினாய்…

ஆண் : தியாகியாய் மாறினால் நான் ஓய்ந்த மேகமே…
நீ பின்பு ஊட்டினாய் நீதான் என் வாழ்க்கையே…
உறக்கம் கொள்வாய்…

ஆண் : ஓஹ ஆரிராரோ ஆராஆரிரோ…
என் அன்னையே நீ கண்ணுறங்கு…
பூமியை உனதாக்கவே…
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஆரிராரோ ஆராஆரிரோ…
என் அன்னையே நீ கண்ணுறங்கு…
பூமியை உனதாக்கவே…
மகன் இருக்கிறான் நீ கண்ணுறங்கு…

ஆண் : ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ…
ஆரிராரிரோ தாரி ஆரிராரி ராரிரோ…

BGM


Notes : Kannurangu Song Lyrics in Tamil. This Song from Album Songs (2018). Song Lyrics penned by Siddharth VM. கண்ணுறங்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading