கல்லூரி வானில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவன் & அனுராதா ஸ்ரீராம்எஸ்.எ. ராஜ்குமார்பெண்ணின் மனதை தொட்டு

Kalluri Vaanil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
ஹை ஸ்பீட்டில் வந்தாயே…
ஐ ப்ரோவை மேல் தூக்கி…
ஐ லவ் யூ என்றாயே…

பெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஹைக்கூவாய் ஹைக்கூவாய்…
ஐ லவ் யூ என்றாயே…

—BGM—

ஆண் : ஏப்ரல் மே எப்போதும்…
பெண் : வெப்பத்தில் வெப்பத்தில்…

—BGM—

ஆண் : என்றாலும் எண்ணங்கள்…
பெண் : தெப்பத்தில் தெப்பத்தில்…

—BGM—

பெண் : டால்பின்கள் துள்ளாதா…
ஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்…

—BGM—

பெண் : உள்ளுக்குள் உண்டாகும்…
ஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்…

பெண் : பொல்லாத ஆடவா…
ஆண் : நான் பூப்பந்து ஆடவா…

பெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும் போக போக…
ஆண் : இம்சைகள் எல்லாமே இன்பங்கள்தானம்மா…

பெண் : இச்சென்று சத்தங்கள் உண்டாக கூடும் கூடும்…
ஆண் : சத்தங்கள் எல்லாமே முத்தங்கள் தானம்மா…

பெண் : பூ பூ பூ பூச்செண்டு…
புயலில் போராடும்…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…

—BGM—

பெண் : பெண்ணோட பல்ஸ் என்ன…
ஆண் : பார்த்தேனே பார்த்தேனே…

—BGM—

பெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்…
ஆண் : சொல்வேனே சொல்வேனே…

—BGM—

ஆண் : செவ்வாழை மேனிக்குள்…
பெண் : என்னையா என்னையா…
ஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்…
பெண் : சொல்லையா சொல்லையா…

ஆண் : நான் பார்த்தால் பாவமா…
பெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா…

ஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற…
கேஸும் உண்டு…

பெண் : அன்பே உன் ஆசைதான்…
ஆபரேஷன் கேஸ் அல்ல…

ஆண் : எல்லைக்குள் நில்லென்றால்…
என் நெஞ்சம் மீறும் இன்று…

பெண் : கண்ணாளா நம் காதல்…
கார்கில் வார் போர் அல்ல…

ஆண் : த த த தள்ளாதே…
இளமை ஏற்காதே…

ஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ…
பெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ…
ஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ…
பெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ…

ஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே…
பெண் : ஐ லவ் யூ என்றாயே…

—BGM—


Notes : Kalluri Vaanil Song Lyrics in Tamil. This Song from Pennin Manathai Thottu (2000). Song Lyrics penned by Vaali. கல்லூரி வானில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading