கைபேசி எண்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிரஞ்சித்எம்.எஸ். விஸ்வநாதன் & யுவன் ஷங்கர் ராஜாதில்லு முல்லு (2013)

Kai Pesi Song Lyrics in Tamil


BGM

ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…

ஆண் : அவளின் அழகு அனலை விடவும்…
அதிகம் கொதிக்குதே…
கொதிக்க கொதிக்க குஷியில் எனது…
இதயம் குதிக்குதே…

ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்…
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்…
என் ஜாதகம் காதல் யோகம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…

BGM

ஆண் : இதயத்தில் யார்க்கும் இடமில்லை என்று…
தினசரி தாழ் போட்டு நான் பூட்டினேன்…
உடைத்ததை நீயே உள் புகுந்தாயே…
தலை விதி உன் கையில் நான் மாட்டினேன்…

ஆண் : உலகெல்லாம் உறங்கையில்…
உயிரை நீ தயிரை போல் கடைகிறாய்…
உணர்ச்சியில் கிறங்கையில்…
மனதை நீ மலர் வண்டாய் குடைகிறாய்… ஒஓஒஓ…

BGM

ஆண் : எனக்கென நீ தான் எழுதிடும் கடிதம்…
படிக்கிறேன் அன்பே உன் ஃபேஸ்புக்கில்தான்…
அடிக்கடி நான்தான் நிலை தடுமாறி…
விழுகிறேன் கண்ணே உன் கிரேஸ் லுக்கில்தான்…

ஆண் : விடை இல்லா கேள்வி நீ…
நிலக்கரி ஊழல் போல் நீள்கிறாய்…
தடைகளை தகர்த்து நீ…
அடிமையை அரசி போல் ஆள்கிறாய்… ஒஓஒஓ…

BGM

ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…

ஆண் : அவளின் அழகு அனலை விடவும்…
அதிகம் கொதிக்குதே…
கொதிக்க கொதிக்க குஷியில் எனது…
இதயம் குதிக்குதே…

ஆண் : யார் மீது காதல் எப்போது பூக்கும்…
யார் சொல்ல கூடும் சொல்லாமல் தாக்கும்…
என் ஜாதகம் காதல் யோகம்…

ஆண் : கைபேசி எண் கூட சொல்லாமலே…
கை வீசி சென்றாளே நில்லாமலே…
நான் இன்று கண்டேனே மூன்றாம் பிறை…
போதாதோ நான் வாழும் காலம் வரை…

BGM


Notes : Kai Pesi Song Lyrics in Tamil. This Song from Thillu Mullu (2013). Song Lyrics penned by Vaali. கைபேசி எண் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading