இந்திரையோ இவள் சுந்தரியோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரிகூடராசப்ப கவிராயர்சுனந்தா, கல்யாணி மேனன் & மின்மினிஏ. ஆர். ரகுமான்காதலன்

Indirayo Ival Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…
இந்திரையோ இவள் சுந்தரியோ…
தெய்வ ரம்பைய மோகினியோ…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…

பெண் : உயர் சந்திர சூடர் குறும்பல ஈசர்…
சங்கணி வீதியிலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மணி பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி…
பொன் பந்து கொன்டாடினளே…

பெண் : மனம் முந்தியதோ…
விழி முந்தியதோ…
கரம் முந்தியதோ எனவே…


Notes : Indirayo Ival Song Lyrics in Tamil. This Song from Kadhalan (1994). Song Lyrics penned by Thirikudarasappa Kavirayar. இந்திரையோ இவள் சுந்தரியோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading