பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
நா. முத்துக்குமார் | கிளிண்டன் செரிஜோ & கோமல் ரமேஷ் | யுவன் ஷங்கர் ராஜா | சிவா மனசுல சக்தி |
Eppadio Maatikiten Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…
பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…
ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
லே லே லேயோ…
—BGM—
ஆண் : எங்கிட்ட பொய்பேசுனியே…
அது டூ மச்சு…
என்னை ட்ரைவரா யூஸ் பண்ணியே…
அது த்ரீ மச்சு…
ஆண் : எங்க வீட்டுல போட்டுக்கொடுத்த…
அது ஃபோர் மச்சு…
சைக்கிள் கேப்புள சீன் போட்டியே…
அது ஃபைவ் மச்சு…
பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
எதுக்காக டாக்கா கொலைக்கிற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…
ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்… ஏ ஏ யெஹ்…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
சிகுறு பாப் பாப் பா…
—BGM—
ஆண் : கோவையில ஏன் பொறந்த…
அது ரொம்ப ஓவர்…
குசும்போடத்தான் ஏன் வளர்ந்த…
ரொம்ப ரொம்ப ஓவர்…
ஆண் : கண்ட மேனிக்கு அலையிறியே…
ஓவரோ ஓவர்…
சண்டைக் கோழியா திரியிரியே…
ஓவர் ஓவர் ஓவர்…
பெண் : எதுக்காக வைலென்ட் ஆகுற…
எதுக்காக சைலென்ட் ஆகுற…
என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…
ஆண் : எப்படியோ மாட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…
குட்டி சுவரில் நான் முட்டிக்கிட்டேன்…
ஓ ஓஹோ ஹோ…
ஆண் : தப்பி செல்லவே நெனச்சேனே…
பாவி மனசுக்கு தெரியலையே…
விட்டுச்செல்லவே துடிச்சேனே…
வழி இருந்தும் முடியலையே…
பெண் : எதுக்காக டென்ஷன் ஆகுற…
ஆண் : ஓ ஓஹோ ஹோ…
பெண் : எதுக்காக டிஸ்டர்ப் ஆகுற…
ஆண் : ஏ ஏ யெஅஹ்…
பெண் : என்னால் நீ லவ்வுல விழுந்துட்ட…
ஆண் : லே லே லேஹியோ…
லேஹியோ…
லே லே லே லேஹியோ ஓ…
Notes : Eppadio Maatikiten Song Lyrics in Tamil. This Song from Siva Manasula Sakthi (2009). Song Lyrics penned by Na. Muthukumar. எப்படியோ மாட்டிக்கிட்டேன் பாடல் வரிகள்.