Category Archives: மாநாடு

மாநாடு

meherezylaa-song-lyrics

மேஹரசைலா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா, ரிஸ்வான் & ராஜா பவதாரிணியுவன் ஷங்கர் ராஜாமாநாடு

Meherezylaa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒன்னும் ஒன்னும் ரெண்டுலா…
இன்பம் இங்க பண்டுல்லா…
கொஞ்சம் கூட வெட்கம் இல்லா…
பொண்ணு நம்ம ப்ரண்டுலா…

ஆண் : சுருமம் தீட்டும் வெண்ணிலா…
கோபம் வந்தா டிராகுல்லா…
நிக்க பண்ணி நிக்கும் இந்த…
பையன் லைப்பு ஜோக்லா…

ஆண் : மஸ்தான போல மாப்பிள்ளை…
வந்தானே ஆள தூக்க…
முன்னால நின்னு கொண்டாட…
ஒன்னாக சேர்ந்தோம்லா…

ஆண் : மேஹரசைலா மேஹரசைலா…
மேஹரசைலா மேஹரசைலா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…

ஆண் : மேஹரசைலா மேஹரசைலா…
மேஹரசைலா மேஹரசைலா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…

—BGM—

ஆண் : ஒத்த பூமி பாருலா…
ஒத்த உசுரு தானடா…
ஒத்த மனசில் ஒத்த காதல்…
ஒத்துகிட்டா போதும்லா…

ஆண் : அவள அவளா பாருலா…
நீயும் நீயா வாழுலா…
மாற வேணாம் மாத்த வேணாம்…
புரிஞ்சிகிட்டா போதும்லா…

ஆண் : மோதல் இல்லாம உறவில்ல…
சண்டைனு வந்தா போடு…
மன்னிப்பு கேட்டா தவறில்ல…
உன் வாழ்க்கை உன்னோடு…

குழு (ஆண்கள் & பெண்கள்) : மேஹரசைலா மேஹரசைலா…
மேஹரசைலா மேஹரசைலா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…

—BGM—

பெண் : மேகத்தின் மேலே உன்னோடு…
மிதந்து வந்தேன் தோழா…
என் பூமி எங்கும் பூக்காடு…
உன்னாலே கண்ணாளா…

ஆண் : மாஷா அல்லா மாஷா அல்லா…
மாஷா அல்லா மாஷா அல்லா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…

—BGM—

ஆண் : மேஹரசைலா மேஹரசைலா…
மேஹரசைலா மேஹரசைலா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…

ஆண் : மேஹரசைலா மேஹரசைலா…
மேஹரசைலா, மேஹரசைலா…
அல்ல அல்லா எல்லையில்லா…
கொள்ளை இன்பம் காதலா…


Notes : Meherezylaa Song Lyrics in Tamil. This Song from Maanaadu (2021). Song Lyrics penned by Madhan Karky. மேஹரசைலா பாடல் வரிகள்.