Category Archives: நெஞ்சம் மறப்பதில்லை

நெஞ்சம் மறப்பதில்லை

kannungala-chellangala-song-lyrics

கண்ணுங்களா செல்லங்களா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன் & செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாநெஞ்சம் மறப்பதில்லை

Kannungala Chellangala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…

ஆண் : எனக்குத்தான் ஜொரம்…
ஹ ஹ ஹ ஹ ஜொரம்…
செத்த நாய் மேலதான்…
எத்தனை லாரிதான்…

ஆண் : ஐயா வந்துட்டாருங்க…
காபி போடணுமுங்க…
ஐயா வந்துட்டாருங்க…
கேட்ட தொறக்கணுமுங்க… சத்தியம்…

—BGM—

ஆண் : தந்தை ஒருவன்…
அந்த இறைவன்…
அவனும் அன்னை இல்லாதவன்…

ஆண் : தன்னை தேடி…
ஏங்கும் பிள்ளை…
கண்ணில் உறக்கம் கொள்வானவன்…

ஆண் : பூவும் பொன்னும்…
பொருந்தி வாழும்…
மழலை கேட்டேன் தந்தானவன்…

ஆண் : நாளை உலகில்…
நீயும் நானும்…
வாழும் வழிகள் செய்வானவன்…

ஆண் : என் பெண்மணிகள்…
ஏன் தூங்கவில்லை…
என் பெண்மணிகள்…
ஏன் தூங்கவில்லை…

—BGM—

ஆண் : கண்ணுங்களா என் கண்ணுங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…
கண்ணுங்களா என் செல்லங்களா…
என்னம்மா போலீஸ்ட்ட பொய் சொன்னீங்கடா…

ஆண் : எனக்குத்தான் ஜொரம்…
ஹ ஹ ஹ ஹ ஜொரம்…
செத்த நாய் மேலதான்…
எத்தனை லாரிதான்…

ஆண் : ஐயா வந்துட்டாருங்க…
காபி போடணுமுங்க…
ஐயா வந்துட்டாருங்க…
கேட்ட தொறக்கணுமுங்க… சத்தியம்…


Notes : Kannungala Chellangala Song Lyrics in Tamil. This Song from Nenjam Marappathillai (2021). Song Lyrics penned by Kannadasan & Selvaraghavan. கண்ணுங்களா செல்லங்களா பாடல் வரிகள்.


என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
செல்வராகவன்யுவன் ஷங்கர் ராஜா & எஸ். ஜே. சூர்யாயுவன் ஷங்கர் ராஜாநெஞ்சம் மறப்பதில்லை

En Pondatti Ooruku Poita Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

ஆண் : கண்ணு தெரியுது…
காது கேக்குது…
உலகம் புரியுது…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

ஆண் : கண்ணு தெரியுது…
காது கேக்குது…
உலகம் புரியுது…
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா…

—BGM—

ஆண் : டயரு பஞ்சர் ஆகுமோ…
ஐ.டி கார்ட மறந்துட்டானா…
போர்டிங் கார்ட தொலைச்சிட்டானா…
ஃ ப்ளைட்டு டிலே ஆர் கேன்சல்…

ஆண் : பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டானு கும்மாளமா…
வீட்டுக்கு போய் நான் கால்லிங் பெல் அடிச்சா…
மூதேவி கதவ தெரப்பாளோ…

—BGM—

ஆண் (வசனம்) : ஹாய் பேபி…
யு ரீச்ட் டு… ஆல் வெள்…
லவ் யு டூ… பாய்…

—BGM—


Notes : En Pondatti Ooruku Poita Song Lyrics in Tamil. This Song from Nenjam Marappathillai (2021). Song Lyrics penned by Selvaraghavan. என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா பாடல் வரிகள்.