Category Archives: குப்பத்து ராஜா

குப்பத்து ராஜா – Kuppathu Raja (2019)

இந்த சிறுக்கி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்பிரியா ஹேமேஷ்ஜி.வி. பிரகாஷ் குமார்குப்பத்து ராஜா

Indha Sirruki Ippo Song Lyrics in Tamil


BGM

பெண் : இந்த சிறுக்கி இப்போ விழுந்துட்டா…
அந்த பொருக்கி தட்டி தூக்கிட்டான்…
என்னை முழுசா அவன் முழுங்கிட்டான்…
என் உசுர கட்டி வழிசுட்டான்…

பெண் : அஞ்சு அடி ஹைட்டுல ஆளத்தான் கவுத்துட்டான்…
கருப்பு கலர்ருல என்னதான் மயக்கிட்டான்…
முண்டகண்ணன் முழியில மூழ்கிதான் கெடக்குறான்…
அவன் கொஞ்சம் பேசுனா நெறைய நான் சிரிக்குறேன்…

பெண் : என்ன கொன்னுபுட்டானே…
என்னை மென்னுபுட்டானே…
என்னை தின்னுபுட்டானே…
மொத்தம்மா செஞ்சுபுட்டானே…

BGM

பெண் : பேஜாரான பையன்கிட்ட நானா போயி மாட்டிகிட்டேன்…
கனவுல அவன் கூடத்தான் கல்யாணமும் பண்ணிக்கினேன்…

பெண் : அவன் என்ன பாக்கலன்னு பத்து நாளா குளிக்கல…
தின்ன சோறு சத்தியமா உள்ளுக்குள்ள செறிகல…

பெண் : வாலில்லா காத்தாடியா வானத்துல ஆடவிட்டான்…
வூட்டுல பம்பரமா தரையில சுத்தவிட்டான்…

பெண் : அவன் மூஞ்சி மொகற பேச்சு முழியும்…
சுத்தமா புடிக்கல…
என் உசுரில் கலந்த அவன பிரிக்க…
எனக்கு தெரியல…

பெண் : பரட்டை பத்த வச்சானே…
என்னை சொக்க வச்சானே…
நல்லா சிக்கவச்சானே…
மொத்தம்மா தக்க வச்சானே… ஹான் ஹான் ஏ…

BGM

பெண் : வால மீனபோல பள பளன்னு நீ இருக்க…
சுறா மீன போல உன்னை சொழட்டிவிட்டு தட்டிடுவான்…

பெண் : அவனுக்கு ஒன்னு இன்ன சத்தியமா தாங்கமாட்டேன்…
அவனை பங்கு போட யாரையும் நான் விடமாட்டேன்…

பெண் : எனக்குன்னு பொறந்தவன நான்தான் கட்டிக்குவேன்…
அவன் பேர நெஞ்சுலதான் பச்சையா குத்திகுவேன்…

பெண் : ஏ காத்து வரட்டும் கெளம்பு சிலுக்கு…
பொட்டி படுக்கையோ ஏத்துக்கோ…
உன் டப்பா டான்ஸ் ஆட போது வேற எடத்த பாத்துக்கோ…

பெண் : என்ன பிக்அப் பண்ணானே…
சோக்கா கீப் அப் பண்ணானே…
லவ்வ டாப் அப் பண்ணானே…
ராக்கெட்டு டேக் ஆப் ஆனானே…


Notes : Indha Sirruki Ippo Song Lyrics in Tamil. This Song from Kuppathu Raja (2019). Song Lyrics penned by Logan. இந்த சிறுக்கி பாடல் வரிகள்.