Category Archives: அட்ரா மச்சான் விசிலு

yaaru-iva-song-lyrics-in-tamil

யாரு இவ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
திரைவண்ணன்திவாகர் & அனிதாஎன்.ஆர். ரகுநந்தன்அட்ரா மச்சான் விசிலு

Yaaru Iva Song Lyrics in Tamil


ஆண் : யாரு இவ அடடா யாரு இவ…
யாரு இவ அடடா யாரு இவ…
அவ வானவில்லை வளஞ்சு நெளிஞ்சு…
வசியம் பண்ணி போறா…
அவ ஊரு பேரு சொல்லாமலே…
உசுர வாங்கி போறா…

ஆண் : அவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு…
என்ன இழுத்து போறா…
இவ திருவாரூர் தேரா…

ஆண் : இவ தண்ணியில்லா மீனா போல…
தவிக்கவிட்டு போறா…
என்ன தவிக்கவிட்டு போறா…

பெண் : உன் மனைவியா…
நான் வருவேனா…
நீ சொதப்புனா…
உன்ன நான் விடுவேனா…

பெண் : சாத்தியமா சொல்லுறேன்…
தாளி ஒன்னு கட்டுடா…
தடுக்க யாரு வந்தாலும்…
தாருமாற வெட்டுடா…

ஆண் : யாரு இவ அடடா யாரு இவ…
யாரு இவ அடடா யாரு இவ…

BGM

ஆண் : நிலவொன்று தரையில் வந்து…
நடக்குது எதிரில் நின்று…
எனக்குன்னு பொறந்தவதான்…
என்று நானும் சொன்னேன்டி…

பெண் : திட்டி திட்டி பேசினாலும்…
தேனாக இன்னிக்குதடா…
குட்டி போட்ட பூனையப்போல்…
சுத்தி சுத்தி வந்தேன்டா…

ஆண் : ஊரே எதுத்தாலும்…
என்னக்கு நீ வேணும்…
உசுரே போனாலும் நீ வேணும்டி…

ஆண் : உலகே அழிஞ்சாலும்…
நிலவே இருண்டாலும்…
நாம ஒன்னாக வாழ்வோமாம்டி…

பெண் : உன் மனைவியா…
நான் வருவேனா…
நீ சொதப்புனா…
உன்ன நான் விடுவேனா…

பெண் : சாத்தியமா சொல்லுறேன்…
தாளி ஒன்னு கட்டுடா…
தடுக்க யாரு வந்தாலும்…
தாருமாற வெட்டுடா…

ஆண் : யாரு இவ அடடா யாரு இவ…
யாரு இவ அடடா யாரு இவ…

BGM

பெண் : வாட்ஸாப்பில் நீ வந்தா…
பெண்களுக்கு கொண்டாட்டம்…
வாராத வந்திடாதே…
வலைதளமே ஸ்தம்பிக்கும்…

ஆண் : வள்ளுவனும் இருந்திருந்தா…
வாசுகியை மறந்துவிட்டு…
உன்னையே புகழ்ந்து கொண்டு…
இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருப்பான்…

பெண் : வாகா எல்லைக்குள்…
படவா நான் போன…
இந்த நாட்டுக்கு புகழே இல்ல…

பெண் : சாகா வரம் வேண்டும்…
சாமி தர வேண்டும்…
மீண்டும் ஒரு ஜென்மம் தேவை இல்ல…

ஆண் : உன் கணவனா…
நான் வருவேனா…
நீ சொதப்புனா…
உன்ன நான் விடுவேனா…

ஆண் : சாத்தியமா சொல்லுறேன்…
தாளி வாங்கி கட்டுவேன்…
தடுக்க யாரும் வந்தாலும்…
தாருமாற வெட்டுவேன்…

பெண் : யாரு இவன் அடடா யாரு இவன்…
யாரு இவன் அடடா யாரு இவன்…
நான் பள்ளிக்கூடம் படிக்கையில…
ஒரு பார்வை பார்த்தான்…
நான் பருவம் அடைந்தபோது என்ன…
படி தாண்ட வச்சான்…

ஆண் : இவ கண்ணுக்குள்ள காந்தம் வச்சு…
என்ன இழுத்து போறா…
இவ திருவாரூர் தேரா…

ஆண் : இவ தண்ணியில்லா மீனா போல…
தவிக்க விட்டு போறா…
என்ன தவிக்க விட்டு போறா…

பெண் : உன் மனைவியா…
நான் வருவேனா…
நீ சொதப்புனா…
உன்ன நான் விடுவேனா…

பெண் : சாத்தியமா சொல்லுறோம்…
தாளி நாம்ம கட்டுவோம்…

பெண் & ஆண் : தடுக்க யாரு வந்தாலும்…
தாருமாற வெட்டுவோம்…


Notes : Yaaru Iva Song Lyrics in Tamil. This Song from Adra Machan Visilu (2016). Song Lyrics penned by Thiraivannan. யாரு இவ பாடல் வரிகள்.