Category Archives: சிந்தனை செய்

Naa Kaakinaada Song Lyrics in Tamil

நா காக்கி நாடா கட்ட

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுசித்ராஎஸ்.எஸ். தமன்சிந்தனை செய்

Naa Kaakinaada Song Lyrics in Tamil


ஆண் : ஓ மாமே மாமே…
ஓ மாமே மாமே…

BGM

பெண் : நா காக்கி நாடா கட்ட…
நீ ஜாட பேசி கொட்ட…
ஒரு ஊசி நூலு கட்ட…
வா கொண்டாட…

பெண் : நா ரெண்டு காலு தட்ட…
நீ காதலோடு முட்ட…
உடல் வேர்வ தீய கொட்ட…
வா பந்தாட…

பெண் : ஹே… வாடா நீ வந்து விடு…
வம்பு பண்ணாதே…
தாடா நீ தந்துவிடு…
தள்ளி நிக்காதே…

பெண் : சூடா நீ சொக்க வையு…
தப்பிச் செல்லாதே…
தோழா நீ தொட்டுக்கொள்ளு…
ஒத்தி வைக்காதே…

குழு : லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
நீ கொஞ்சம் கொஞ்சம்…
கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே…

BGM

பெண் : கண்ணு முழி சிரிப்புல…
கன்னக்குழி மடிப்புல…
இன்பங்கள எடுத்துக்கோ மடி மேல…

பெண் : பாத்து விரல் சொடக்குல…
பஞ்ச வர்ணம் இடுப்புல…
துன்பங்கள கொறச்சுக்கோ துணி போல…

பெண் : கைமேல் கைமேல்…
தந்தாள் மொத்ததுல…
தீ போல் தீ போல்…
நிற்பேன் பக்கத்துல…

குழு : லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
நீ கொஞ்சம் கொஞ்சம்…
கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே…

BGM

பெண் : சந்திரன புடிக்கல…
சூரியன புடிக்கல…
உன்ன மட்டும் புடிக்குதே எதனால…

பெண் : கத்திச் சண்ட புடிக்கல…
பக்திப் படம் புடிக்கல…
முத்தம் வெக்க புடிக்குதே எதனால…

பெண் : இங்கே இங்கே வந்தால் நஷ்டம் இல்ல…
எங்கே எங்கே ஆடை இஷ்டம் இல்ல…

குழு : லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
லே லே தள்ளி நில்லல்லே…
நீ கொஞ்சம் கொஞ்சம்…
கொஞ்சம் கொஞ்சம் தள்ளி நில்லல்லே…

BGM


Notes : Naa Kaakinaada Song Lyrics in Tamil. This Song from Sindhanai Sei (2009). Song Lyrics penned by Yugabharathi. நா காக்கி நாடா கட்ட பாடல் வரிகள்.