Category Archives: ஒற்றன்

Chinna Veeda Varattuma Song Lyrics in Tamil

சின்ன வீடா வரட்டுமா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
Unknownமாணிக்க விநாயகம் & ஸ்ரீலேகா பார்த்தசாரதிபிரவின் மணிஒற்றன்

Chinna Veeda Varattuma Song Lyrics in Tamil


BGM

பெண் : சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…

BGM

பெண் : ஏ… சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

ஆண் : சின்ன வீடும் வேணான்டி…
பெரிய வீடும் வேணான்டி…
வேல செஞ்சு பொழைக்குரேன்டி பாவமா…
அடி அதுக்குக் கூட வேட்டு வச்சா நியாயமா…
அடி அதுக்குக் கூட வேட்டு வச்சா நியாயமா…

பெண் : அட சின்ன வீடா இருந்தா…
நீ அப்போ அப்போ வரலாம்…
அட பெரிய வீடா இருந்தா…
நீ எப்போதுமே வரலாம்…

ஆண் : எப்போதுமே ஒரே வீடுதான் எம்மாடி…
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்…

பெண் : ம்ம்… சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
அட மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

BGM

ஆண் : நான் கோடு போட உன் வயசு ரோடு போடுது…
அந்த ரோட்டு மேல என் மனசு மேடு தேடுது…

பெண் : ஏஹே… ரோடு ரோலர் ஓடும் போது சூடு பறக்குது…
நீ ரோட்டோரமா ஒரசும் போது சூடு தனியுது…

ஆண் : அடி ஜல்லி மேல நடக்கும் போது பாத நோகுது…
அடி ஜல்லி மேல நடக்கும்போது பாத நோகுது…
நீ சிரிக்கிறப்போ ஜல்லி எல்லாம் மல்லி ஆகுது…
நீ சிரிக்கிறப்போ ஜல்லி எல்லாம் மல்லி ஆகுது…

பெண் : சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
இல்ல மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

BGM

பெண் : அஹா… ஏழு மாடி கட்டடத்துல வேல நடக்குது…
அதில் அஞ்சாவது மாடியில இடமும் இருக்குது…

ஆண் : அடி கூட்டாளிங்க லுக்குப் பூரா நம்மள பாக்குது…
அடி வேர ஒரு நல்ல இடம் எங்கே இருக்குது…

பெண் : அங்கு சிமின்ட்டு மூட்ட அடுக்கி வச்ச கோடவுன் இருக்குது…
அங்கே சிமின்ட்டு மூட்ட அடுக்கி வச்ச கோடவுன் இருக்குது…
நீயும் நானும் கபடி ஆட இடமும் கிடக்குது…
நீயும் நானும் கபடி ஆட இடமும் கிடக்குது…

பெண் : சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…
நம்ம மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…

ஆண் : சின்ன வீடும் வேணான்டி…
பெரிய வீடும் வேணான்டி…
வேல செஞ்சு பொழைக்குரேன்டி பாவமா…
அடி அதுக்குக் கூட வேட்டு வச்சா நியாயமா…
அடி அதுக்குக் கூட வேட்டு வச்சா நியாயமா…

பெண் : அட சின்ன வீடா இருந்தா…
நீ அப்போ அப்போ வரலாம்…
அட பெரிய வீடா இருந்தா…
நீ எப்போதுமே வரலாம்…

ஆண் : எப்போதுமே ஒரே வீடுதான் எம்மாடி…
எனக்கு ரொம்ப நல்ல பேருதான்…

குழு : சின்ன வீடா வரட்டுமா…
பெரிய வீடா வரட்டுமா…
மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா…
அட மேஸ்திரிக்கு பெரிய வீடு புடிக்குமா…


Notes : Chinna Veeda Varattuma Song Lyrics in Tamil. This Song from Ottran (2003). Song Lyrics penned by Unknown. சின்ன வீடா வரட்டுமா பாடல் வரிகள்.