Category Archives: பாலைவன ரோஜாக்கள்

பாலைவன ரோஜாக்கள் – Palaivana Rojakkal (1986)

காதல் என்பது

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்இளையராஜாஇளையராஜாபாலைவன ரோஜாக்கள்

Kadhal Enbadhu Song Lyrics in Tamil


BGM

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…
காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

BGM

ஆண் : ஆசை மட்டும் இல்லாத ஆளேது கூறு…
அந்த வழி போகாத ஆள் இங்கு யாரு…
புத்தனும் போன பாதைதான்… ஆஆஆ…
பொம்பள என்னும் போதைதான்…

ஆண் : அந்த வேகம் வந்திடும் போது…
ஒரு வேலி என்பது ஏது…
இது நாளும் நாளும் தாகம்தான்…

ஆண் : உண்மைய எண்ணி பாரடா…
இது இல்லாட்டா உலகம் இங்கே ஏதடா…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…

BGM

ஆண் : ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்…
உள்ளுக்குள்ள ஏதேதோ சங்கீதம் பாடும்…
ஒண்ணாக கலந்த உறவுதான்… ஆஆஆ…
எந்நாளும் இன்பம் வரவுதான்…

ஆண் : இது காதல் என்கிற கனவு…
தினம் காண எண்ணுற மனசு…
இத சேரத் துடிக்கும் வயசுதான்…

ஆண் : வாழ்க்கையே கொஞ்ச காலம்தான்…
இந்த வாழ்க்கைல வாலிபம் கொஞ்ச நேரம்தான்…

ஆண் : காதல் என்பது பொது உடமை…
கஷ்டம் மட்டும்தானே தனி உடமை…

ஆண் : அப்பனும் ஆத்தாளும் சேராம போனா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…
நீயும்தான் பொறக்க முடியுமா…
இத எப்போதும் நீயும்தான் மறுக்க முடியுமா…


Notes : Kadhal Enbadhu Song Lyrics in Tamil. This Song from Palaivana Rojakkal (1986). Song Lyrics penned by Gangai Amaran. காதல் என்பது பாடல் வரிகள்.