Category Archives: கரும்பு வில்

கரும்பு வில் – Karumbu Vil (1980)

மீன் கொடித் தேரில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
எம்.ஜி.வல்லபன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாகரும்பு வில்

Meenkodi Theril Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…

ஆண் : ரதியோ விதியின் பிரிவில்…
மதனோ ரதியின் நினைவில்…
உறவின் சுகமே இரவே தருமே…
காதலர் தேவனின் பூஜை நாளில்…

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…

BGM

ஆண் : பௌர்ணமி ராவில் இளம் கன்னியர் மேனி…
காதல் ராகம் பாடியே…

BGM

ஆண் : ஆடவர் நாடும் அந்த பார்வையில்தானோ…
காமன் ஏவும் பாணமோ…
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே…

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…

BGM

ஆண் : காலையில் தோழி நக கோலமும் தேடி…
காண நாணம் கூடுதே…

BGM

ஆண் : மங்கல மேளம் சுக சங்கம கீதம்…
காமன் கோவில் பூஜையில்…
நானே உனதானேன் நாளும் சுபவேளைதானே…

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…

ஆண் : ரதியோ விதியின் பிரிவில்…
மதனோ ரதியின் நினைவில்…
உறவின் சுகமே இரவே தருமே…
காதலர் தேவனின் பூஜை நாளில்…

ஆண் : மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…
மீன் கொடித் தேரில் மன்மத ராஜன்…
ஊர்வலம் போகின்றான்…


Notes : Meenkodi Theril Song Lyrics in Tamil. This Song from Karumbu Vil (1980). Song Lyrics penned by M.G. Vallabhan. மீன் கொடித் தேரில் பாடல் வரிகள்.