Category Archives: அர்த்தமுள்ள ஆசைகள்

அர்த்தமுள்ள ஆசைகள் – Arthamulla Aasaigal (1985)

யம்மா யம்மா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிகங்கை அமரன்அர்த்தமுள்ள ஆசைகள்

Yamma Yamma Song Lyrics in Tamil


BGM

ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே…
யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே…

பெண் : வாட்டுது குளுரு நடுங்குது மலரு…
ஆண் : ஆடைய விரிச்சு போத்திக்க புடிச்சு…

பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே… ஹே…

BGM

ஆண் : நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி…
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி…
நீதானே என் தோப்பில் ஆடும் மாங்கனி…
நான்தானே உன் தேகம் மூடும் தாவணி…

பெண் : உன்னை எண்ணி ஏங்கி மெலிஞ்சு…
மேனி கரைஞ்சு போகுதே…
சின்ன சின்ன சாரல் அடிச்சும்…
ஈர ஒடம்பு வேகுதே…

ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…
பெண் : ஆ… அட அங்கே இங்கே கைய வைக்காதே…

BGM

பெண் : பூமேனி நோகாம கையில் அள்ள வா…
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா…
பூமேனி நோகாம கையில் அள்ள வா…
காயங்கள் இல்லாம கன்னம் கிள்ள வா…

ஆண் : முத்துமணி மேடை குலுங்க…
ஆசை கொடியை நாட்டவா…
கண்ணிரெண்டில் ஜாடை விளங்க…
வீணை மயங்க மீட்டவா…

பெண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…
அட அங்கே இங்கே கைய வைக்காதே…

ஆண் : வாட்டுது குளுரு…
பெண் : நடுங்குது மலரு…
ஆண் : ஆடைய விரிச்சு…
பெண் : போத்திக்க புடிச்சு…

ஆண் : யம்மா யம்மா சும்மா பாக்காதே…
பெண் : அட அங்கே இங்கே கைய வைக்காதே… ஹாஹான்…


Notes : Yamma Yamma Song Lyrics in Tamil. This Song from Arthamulla Aasaigal (1985). Song Lyrics penned by Vaali. யம்மா யம்மா பாடல் வரிகள்.