பீர்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோகேஷ்கானா குணாதிபு நினன் தாமஸ்டீசல்

Beer Song Lyrics in Tamil


BGM

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர…
வலியில குச்சேன்டி 10,000 பீர…
பச்சை குத்திக்கினே உன்னோட பேர…
வலியில குச்சேன்டி 10,000 பீர…

ஆண் : உன்னோட இருக்கனும்…
உலகத்த மறக்கனும்…
உன்னோட இருக்கனும்…
நான் உலகத்த மறக்கனும்…

ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும்…
என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும்…

ஆண் : நான் கடலுமேல மெதக்குறேன்…
நீ ஆகாயத்துல பறக்குற…
நான் கடலுமேல மெதக்குறேன்…
நீ ஆகாயத்துல பறக்குற…

BGM

ஆண் : மத்தி மீனா ஆயுற…
உப்பு மீனா காயுறேன்…
கண்ணாலதான் எண்ண ஊத்தி…
என்ன வறுக்குற…

BGM

ஆண் : வால மீனா மினுக்குற…
கார பொடியா சிரிக்குற…
முந்தானையில் திமிங்கலத்த நீயும் புடிக்குற…

ஆண் : நங்கூரமா இறங்குற…
இழு வலைய இழுக்குற…
எம்மாடி எம்மாடி உன்னால நான் துடிக்குறேன்…

BGM

ஆண் : பச்சை குத்திக்கினே உன்னோட பேர…
வலியில குச்சேன்டி 10,000 பீர…
பச்சை குத்திக்கினே உன்னோட பேர…
வலியில குச்சேன்டி 10,000 பீர…

ஆண் : உன்னோட இருக்கனும்…
உலகத்த மறக்கனும்…
உன்னோட இருக்கனும்…
நான் உலகத்த மறக்கனும்…

ஆண் : என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும்…
என்னோட குழந்த உன் வயித்துல பொறக்கனும்…

ஆண் : நான் கடலுமேல மெதக்குறேன்…
நீ ஆகாயத்துல பறக்குற…
நான் கடலுமேல மெதக்குறேன்…
நீ ஆகாயத்துல பறக்குற…

BGM

ஆண் : அம்மு குட்டியே…
பட்டு குட்டியே…
தங்க கட்டியே… மாயாக்கிட்டி…


Notes : Beer Song Lyrics in Tamil. This Song from Diesel (2024). Song Lyrics penned by Rokesh. பீர் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading