அழகான புள்ளிமானே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே.யேசுதாஸ்மனோஜ் கியான்மேகம் கறுத்திருக்கு

Azhagana Pullimane Song Lyrics in Tamil


ஆண் : அழகான புள்ளிமானே…

BGM

ஆண் : அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம்… ஓ…
ஆறு முடிச்சு அவமானம்…

ஆண் : அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அந்தப்புரத்த காவல் காக்க…
நானும் வந்தேங்க…
என் அண்ணாக்கயிர காவல் காக்க…
யாரும் இல்லீங்க…

ஆண் : வழக்குக்கு நானும் போக மாட்டேன் மானே…
வக்கீலுக்கு பீஸு என்ன மானம்தானே…

ஆண் : அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…

BGM

ஆண் : வாழை மரத்தில் ஊஞ்சல் கட்ட…
வசதி இருக்காது…
நீ தோலை பாத்து மாடு புடிச்சா…
தொழிலுக்காகாது…

ஆண் : புழுவுக்கு ஆசப்பட்டு போகும் மீனே…
தூண்டியிலே மாடிக்கிட்டா சோகம்தானே…

BGM

ஆண் : அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…

BGM

ஆண் : மனசு மட்டும் வெள்ளதானே…
மயக்கம் தீராதா…
நான் கண்ணீராலே கழுவி பார்த்தா…
கருப்பும் மாறாதா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே முள்ளு தச்சு வாடும்போது…
நாக்குக்ள்ளே புண்ணு வந்தா வார்த்த ஏது…

ஆண் : அழகான புள்ளிமானே…

BGM

ஆண் : அழகான புள்ளி மானே…
உனக்காக அழுதேனே…
பொண்ணுக்கு தாலி எதுக்கு…
மூணு முடிச்சு வெகுமானம்… ஓ…
ஆறுமுடிச்சு அவமானம்…

ஆண் : அழகான புள்ளிமானே…
உனக்காக அழுதேனே…

BGM


Notes : Azhagana Pullimane Song Lyrics in Tamil. This Song from Megam Karuththirukku (1987). Song Lyrics penned by Vairamuthu. அழகான புள்ளிமானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading