அரபு நாடே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிசரண் & யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாதொட்டால் பூ மலரும்

Arabu Naade Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : என் கண்மணி காதோடு சொல்…
உன் முகவரி… ஓ ஓ…
எந்நாளுமே என் பாட்டுக்கு…
நீ முதல் வரி… ஹே ஹே ஹே…

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : அரபு நாடே அசந்து நிற்கும்…
அழகியா நீ…
உருது கவிஞன் உமர்கயாமின்…
கவிதையா… ஹே ஹே ஹே…

—BGM—

ஆண் : ஏ உன்னுடைய நெற்றி…
உன்னை பற்றி கூறுதே…
உள்ளிருக்கும் பொட்டு…
உந்தன் குட்டு சொல்லுதே…

ஆண் : என்னுடைய பார்வை…
கழுகு பார்வை தெரிஞ்சுக்கோ… ஓஓ…
எனக்கிருக்கும் சக்தி…
பரா சக்தி புரிஞ்சுக்கோ…

ஆண் : லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…

ஆண் : கால் கொலுசுதான்…
கல கலக்குது…
கையின் வளையல்…
காது குளிர கானம் பாட… ஹே ஹே…

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

—BGM—

ஆண் : போட்டிருக்கும் கோஷா வேஷம்…
பேஷா பொருந்துதே…
பெண் அழகு மொத்தம்…
காண சித்தம் விரும்புதே…

ஆண் : வெண்ணிலாவின் தேகம்…
மூடும் மேகம் விலகுமா…
வண்ண உடல் யாவும்…
காணும் யோகம் வாய்க்குமா…

ஆண் : கொஞ்சம் கொழுப்பு…
கொஞ்சம் திமிரு…
எனக்கும் இருக்குஉனக்கு மேலே…
அன்பு தோழி ஹே ஹே…

ஆண் : லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…

ஆண் : அரபு நாடே அசந்து நிற்கும்…
அழகியா நீ…
உருது கவிஞன் உமர்கயாமின்…
கவிதையா… ஹே ஹே ஹே…

—BGM—

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : என் கண்மணி காதோடு சொல்…
உன் முகவரி… ஓ ஓ…
எந்நாளுமே என் பாட்டுக்கு…
நீ முதல் வரி… ஹே ஹே ஹே…

ஆண் : முகத்தை எப்போதும்…
மூடி வைக்காதே…
எனது நெஞ்சத்தில்…
முள்ளை தைக்காதே…

ஆண் : லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…
லஹில லஹிலா…


Notes : Arabu Naade Song Lyrics in Tamil. This Song from Thottal Poo Malarum (2007). Song Lyrics penned by Vaali. அரபு நாடே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading