ஆண்டவனப் பாக்கணும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம்சந்திரபோஸ்மக்கள் என் பக்கம்

Andavanai Paarkanum Song Lyrics in Tamil


ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : நாவுக்கு அடிமைதான் ஆறு வயசுல…
பூவுக்கு அடிமை பதினாறு வயசுல…
நோவுக்கு அடிமைதான் பாதி வயசுல…
சாவுக்கு அடிமை அட நூறு வயசுல…

ஆண் : அடிமைகளாய் பொறந்துவிட்டோம்…
அதை மட்டும்தான் மறந்துவிட்டோம்…
அந்த பாசம் அன்பு கூட சிறைவாசம்தானடா…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… ஆஹாஓஓ…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM

ஆண் : காதலிக்க எனக்கு ஒரு யோகமில்லையே…
ஆண்டவனே உனக்கும் அனுதாபமில்லையே…
ராஜ்ஜியமும் இருக்கு அதில் ராணி இல்லையே…
காசு பணம் இருக்கு ஒரு காதல் இல்லையே…

ஆண் : சொல்ல எனக்கு வழி இல்லையே…
சொல்லி முடிக்க மொழி இல்லையே…
அழுதாலும் தொழுதாலும் தெய்வம் பார்க்கவில்லையே…

ஆண் : ஆண்டவனப் பாக்கணும் அவனுக்கும் ஊத்தணும்…
அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா…
தலைஎழுத்தெந்த மொழியடா… டேய் ஹஹா…
தப்பி செல்ல என்ன வழியடா…

BGM


Notes : Andavanai Paarkanum Song Lyrics in Tamil. This Song from Makkal En Pakkam (1987). Song Lyrics penned by Vairamuthu. ஆண்டவனப் பாக்கணும் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading