அடி ஒன் இன்ச் டூ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம் & சுஜாதா மோகன்மணி சா்மாயூத்

Adi One Inch Two Song Lyrics in Tamil

BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

BGM

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : உன்னோடு நான் சேர…
ஒரு விண்ணப்பம் போட்டேனே…

பெண் : ஓகேனு நான் சொல்லி…
அதில் கையொப்பம் போட்டேனே…

ஆண் : இனி என்ன உன்னை பின்ன…
வேறு லைசென்சு வேண்டாமே…

பெண் : புது பிஞ்சு பார்த்து கொஞ்சு…
ஒரு பார்டர் நீ தாண்டாதே…

BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

BGM

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தீப்பெட்டி இல்லாம…
தென்றல் தீ வைக்கும் தெரியாதா

ஆண் : நான் கொஞ்சம் அணைசாக்கா…
அந்த தீ கொஞ்சம் அணையாதா…

பெண் : கிட்ட வந்தா இடம் தந்தா…
மனம் கோட்டுக்குள் நிக்காதே…

ஆண் : அடி எம்மா என்ன சும்மா…
ஒரு கண்ட்ரோலில் வைக்காதே…

BGM

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

ஆண் : என்ன குத்தம் சின்ன முத்தம்…
ஒன்னு இச்சுன்னு வச்சாலே…

பெண் : உடல் மொத்தம் உள்ள ரத்தம்…
ஏறும் குப்புன்னு உச்சியிலே…

ஆண் : அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச்…
கேப்பு ஏண்டியம்மா…
குழு : ஏண்டியம்மா…

பெண் : அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச்…
டேப்பு காட்டிடுமா…

Notes : Adi One Inch Two Song Lyrics in Tamil. This Song from Youth (2002). Song Lyrics penned by Vaali. அடி ஒன் இன்ச் டூ பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading