என் இனிய பொன் நிலாவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்கே.ஜே. யேசுதாஸ்இளையராஜாமூடு பனி

Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பன்னீரைத் தூவும் மழை…
ஜில்லென்ற காற்றின் அலை…
சேர்ந்தாடும் இந்நேரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : என் நெஞ்சில் என்னென்னவோ…
எண்ணங்கள் ஆடும் நிலை…
என் ஆசை உன்னோரமே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம்…
ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம்…
புரியாதோ என் எண்ணமே அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…

—BGM—

ஆண் : பொன்மாலை நேரங்களே…
என் இன்ப ராகங்களே…
பூவான கோலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : தென் காற்றின் இன்பங்களே…
தேனாடும் ரோஜாக்களே…
என்னென்ன ஜாலங்களே…

குழு (பெண்கள்) : லா லால லா…

ஆண் : கண்ணோடு தோன்றும்…
சிறு கண்ணீரில் ஆடும்…
கைசேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…
இது தானே என் ஆசைகள் அன்பே…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…
நினைவிலே புது சுகம்… த ர ர ரா த தா…
தொடருதே தினம் தினம்… த ர ர ரா த தா…

ஆண் : என் இனிய பொன் நிலாவே…
பொன்நிலவில் என் கனாவே…


Notes : Yen Iniya Pon Nilavae Song Lyrics in Tamil. This Song from Moodu Pani (1980). Song Lyrics penned by Gangai Amaran. என் இனிய பொன் நிலாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading