வலிக்கிறதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ஓவியா உமாபதிகுமரேஷ் கமலகண்ணன்ஜிடிஷ்திருடாதே பாப்பா திருடாதே

Valikkirathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : வலிக்கிறதே நெஞ்சம் வலிக்கிறதே…
கண்ணும் கதறுதிங்கே உன்னை நினைக்கையிலே…

ஆண் : என் அழு குரல் உன்னை வந்து சேராதா…
துடிக்கிறேன் இந்த சோகம் தீராதா…
தனிமையும் என்னை விட்டு போகாதா…
எதும் புடிக்கல இந்த நிலை மாறாதா…

ஆண் : நீ போனா எனக்கென்ன துணை இருக்கா…
இங்க உயிர் ஒன்னு தவிக்குது நீ வேணும்…

ஆண் : யாரும் இல்லை இந்த பூமியிலே…
அட பூவும் கூட உன் பிரிவால பிணமாச்சே…
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே…
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத உறவானியே…

—BGM—

ஆண் : தினம் இரவுல அழுகுறேன்…
நடந்தத வெறுக்கிறேன்…
என் உயிரையே பிரிஞ்சதா…
உணருறேன் நானே…

—BGM—

ஆண் : எந்தன் காதோரம் பேச்சு சத்தம்…
என் கண்ணோடு கண்ணீர் கொட்டும்…
நீ என் கூட எப்போதுமே ஒரு துணையாக நீ வாழுற…

ஆண் : உன்னை எப்போதுமே உள்ளம் கொண்டாடுமே…
நீ என்னோட ஆனந்தமே…
என்னுள் உன் ஞாபகம் என்றும் நீங்காதிங்கே…
நீ என்னுள்ளே எந்நாளுமே போகாதே…

ஆண் : யாரும் இல்லை இந்த பூமியிலே…
அட பூவும் கூட உன் பிரிவால பிணமாச்சே…
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே…
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத உறவானியே…

ஆண் : வலிக்கிறதே நெஞ்சம் வலிக்கிறதே…
கண்ணும் கதறுதிங்கே உன்னை நினைக்கையிலே…

ஆண் : என் அழு குரல் உன்னை வந்து சேராதா…
துடிக்கிறேன் இந்த சோகம் தீராதா…
தனிமையும் என்னை விட்டு போகாதா…
எதும் புடிக்கல இந்த நிலை மாறாதா…

ஆண் : நீ போனா எனக்கென்ன துணை இருக்கா…
இங்க உயிர் ஒன்னு தவிக்குது நீ வேணும்…

ஆண் : யாரும் இல்லை இந்த பூமியிலே…
அட பூவும் கூட உன் பிரிவால பிணமாச்சே…
ஏக்கம் வந்து நெஞ்சம் ரணமானதே…
இந்த வாழ்க்கையிலே நீ தொடராத உறவானியே…

—BGM—


Notes : Valikkirathey Song Lyrics in Tamil. This Song from Thirudathey Papa Thirudathey (2018). Song Lyrics penned by Oviya Oommapathy. வலிக்கிறதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading