| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | ஹிப் ஹாப் தமிழா | கடைசி உலகப் போர் |
Unakaaga Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீ விரும்பினால் உனக்கது வரும்…
நீ எந்தன் வரம் பிடித்திடு என் கரம்…
ஆண் : உன் கைகள் பற்றி…
காதல் பற்றி பேசுவேனா தினம்…
சினம் கொண்ட மனம்…
உன்னை கண்டால் குளிர்ந்திடும்…
ஆண் : உன் கண்கள் ரெண்டும் ரத்தினம்…
மின்னும் அது தினம்…
அதை காணும் போது ஏனோ என் நெஞ்சத்தில்…
வெட்கம் வரும்…
ஆண் : உனக்கது தெரியும்…
என் வெட்கம் உனக்கு புரியும்…
இதை அறிந்தும் கூட அறியாதது போலே
நீ காட்டும் செல்ல திமிறம்…
ஆண் : திணறும் எந்தன் இதயம்…
மறைப்பேன் நான் அதையும்…
காதல் வெயில் எனில் நீ எந்தன் மதியம்…
ஆண் : நீ அருகில் வந்தால் இதய துடிப்பு எகிறும்…
மின்னல் ஒளியை விட உன் விழி வெயில் அதிகம்…
ஆண் : பேபி ஐ லைக் ஆல் தி திங்ஸ் யூ டூ…
உனக்கென்ன பிடிக்க நா என்னபண்ணனும்…
பேபி ஐ லைக் தி வே யூ மூவ்…
உன் கூட கைய கோர்த்து நா யாரை வெல்லனு…
ஆண் : ஐ டூ எவரித்திங் பார் யூ…
உனக்காக எல்லாம் உனக்காக…
ஐ டூ எவரித்திங் பார் யூ…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
ஆண் : உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
உனக்காக எல்லாம் உனக்காக…
உன்னை காண எல்லாம் உன்னை காண…
ஆண் : உன் கன்னம் அழகு…
என் கைகள் வருடி…
என் நெஞ்சை திருடி சென்ற திருடி…
திரும்ப குடுடி… ஆஹா…
ஆண் : என்னோடு இருந்தால்…
தொண்ணூறு வருடம்…
உன்னுடன் இருப்பேன்…
அடி உன்னை நான் நெஞ்சில் சுமப்பேன்…
—BGM—
Notes : Unakaaga Song Lyrics in Tamil. This Song from Kadaisi Ulaga Por (2024). Song Lyrics penned by Hiphop Tamizha. உனக்காக பாடல் வரிகள்.
