ட்ரெண்ட் சாங்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சிலம்பரசன்சிலம்பரசன்யுவன் ஷங்கர் ராஜாஅன்பானவன் அசராதவன் அடங்காதவன்

Trend Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னமோ ஒரு மாறி புதுசா இருக்குது…
ஏதோ ஒரு மாறி பண்ணுது…
என்னது வாட்ஸ் ஹேப்பனிங்…

ஆண் : எனக்குள்ள என்ன நடக்குதுன்னு…
நான் எப்படி சொல்லுறது…

ஆண் : ம்ம்ம்… இது காதலா இதுதான் காதலா…

ஆண் : ஓ இதான் காதலா…
இல்ல இப்படிதான் இருக்குமா…
தெரிலயே அய்யயோ ஓ மை காட்…

ஆண் : பாட்டா பாடணும்னு தோணுதே…

ஆண் : ஆனா பாட முடியலையே…
எப்புடி பாடணும்னு தெரில…
லிரிக்ஸ் வரல மியூசிக் வரல…
டியூன் வரல ஒரு வரல…

ஆண் : ஆனா பாடணும்னு ஆடனும்னு தோணுதே…

ஆண் : பாட தோணுது…
என்னனம்மோ தோணுது…
வேற என்னனம்மோ வருது…

ஆண் : என்ன வேற மாறி பண்ணுது…
ஏன் போட்டு தாக்குது…
என்னை தலை கீழா போட்டு திருப்புது…
என்னமோ ஆயிடுச்சு…
ஓ எஸ் திஸ் இஸ் லவ் ரைட்…
இது லவ் டா இதுதான் லவ் டா…

ஆண் : இது லவ்வுடா…

ஆண் : அண்ட் ஐ வான்ட் இட் மோர்…
என்னது இது கேர்ள் ஐ எம் இன் லவ் வித் யூ…
பட் யூ நோ வாட் ஐ டோன்ட் கேர்…

ஆண் : நீ வாழ்நாள் முழுக்க என் கூட…
இருப்பியான்னு எனக்கு தெரில…
இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இல்ல…
இன்னைக்கு நைட் மட்டும்…
நீ காதல் பண்ணா போதும்…

ஆண் : இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…

—BGM—

ஆண் : இன்னைக்கு இன்னைக்கு…
இன்னைக்கு நைட்டு இன்னைக்கு நைட்டு…
இன்னைக்கு நைட்டு இன்னைக்கு நைட்டு…
மட்டும் நீ காதல் பண்ணா போதும்…

ஆண் : இன்னைக்கு…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…

ஆண் : இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
கேர்ள் பிரண்டு ஆனா போதும்…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
கேர்ள் பிரண்டு ஆனா போதும்…
போதும்… போதும்…

—BGM—

குழு : ஹே அஸ்வின் தாத்தா…
உன் சுருக்கம் ஸ்வீட்டா…
நர முடியும் கியூட்டா…
உன் தொப்ப ஹாட்டா…

குழு : இருந்த ஹவுஸ்ல கலாட்டாதான்…
வி வான்னா பார்டி வித் யூதான்…
டேடிங் சாட்டிங் ரொம்ப நாட்டி…
அஸ்வின் தாத்தா மணியா…

—BGM—

ஆண் : பெல் பாட்டம் ஸ்லிம் பிட் ஆனதே…
லவ் லெட்டர் வாட்ஸ் அப் ஆனதே…
கல் தோச பிசா ஆனதே…
சாராயம் ஸ்காட்ச் ஆனதே…

ஆண் : கேஸட்டும் சி.டி ஆனதே…
கட்ட வண்டி பென்ஸ் ஆனதே…
பிலிம் ரோலும் டிஜிட்டல் ஆனதே…
அம்மிக்கல் மிக்சி ஆனதே…

ஆண் : அப்போவோ எம்.ஜி.ஆரு…
இப்போ நானும் எஸ்.டி.ஆரு…
ஐ எம் எ லிட்டில் ஸ்டாரு…
ஆவேன் நானும் சூப்பர் ஸ்டாரு…

ஆண் : சனியோட பவர பாரு…
பேன்ஸ் ஓட மாஸ பாரு…
ஆண்டவன் அருள கொஞ்சம் தடுத்து பாரு…

ஆண் : இன்னிக்கு நைட்டு மட்டும் நீ…
காதல் பண்ணா போதும்…

—BGM—

குழு : நீ டிபி போட்டா பல லைக்சு…
நீ லைவ்வா போனா பல வியூஸு…
நீ ட்வீட்டு பண்ணா சென்சேசன்…
நீ லவ்க்கு வேற ரெண்டிசன்…

குழு : ஓ மை காட்னு சொன்னாங்க…
உன் லுக்க பார்த்து விழுந்தாங்க…

குழு : நீ ஹிட்டுதான் சும்மா ட்ரெண்டிங்தான்…
அஸ்வின் தாத்தா மணியா…

ஆண் : மன்மத லீலையை மன்மத லீலையை…
மன்மத லீலையை வென்றார் உண்டோ…
மன்மத லீலையை வென்றார் உண்டோ…
மன்மத லீலையை… மன்மத லீலையை…

ஆண் : இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
கேர்ள் பிரண்டு ஆனா போதும்…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
கேர்ள் பிரண்டு ஆனா போதும்…

ஆண் : இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
இன்னைக்கு நைட்டு மட்டும் நீ…
கேர்ள் பிரண்டு ஆனா போதும்…


Notes : Trend Song Lyrics in Tamil. This Song from Anbanavan Asaradhavan Adangadhavan (2017). Song Lyrics penned by Silambarasan. ட்ரெண்ட் சாங் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading