| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| சுபு | அனிருத் ரவிசந்தர் | அனிருத் ரவிசந்தர் | யு டர்ன் |
The Karma Theme Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : திசை திரும்பி நாளும்…
கடல் மலை கடந்து போனாலும்…
மனம் திருந்தி நாளும்…
வழி ரணம் மறந்து போனாலும்…
ஆண் : சகா… காலம் தூரம் எங்கே சென்றாலும்…
சகா… வினை உன்னை தொடும்…
ஆண் : உன் சிரிப்புக்கு விதை நீதான்…
உன் கண்ணீருக்கும் ஒரே வினை நீதான்…
அம்பு விட்ட வேடன் நீதான்…
அம்பை தாங்க போகும் நெஞ்சம் நீதான்…
ஆண் : மனம் திருந்தி நாளும்…
—BGM—
ஆண் : கனா கலைந்த போதும்…
ஏதோ வினா என்னை பந்தாடும்…
எவன் வரைந்த மாயம்…
இவள் இவன் வெறும் அத்யாயம்…
ஆண் : சகா… வேகம் ஓடும் காலம் தீராதா…
சகா… எல்லை இல்லாததா…
ஆண் : தேடி செல்லும் கண்கள் நீதான்…
கண்ணில் காணும் பிம்பம் ஏதும் நீதான்…
பிம்பம் காட்டும் பாதை நீதான்…
பாதை சென்று சேரும் இடம் நீதான்…
ஆண் : எவன் வரைந்த மாயம்…
—BGM—
ஆண் : நீயே விதை… நீயே மழை… மரம் நீ…
நீயே கிளை… நீயே கனி மறுபடி…
ஆண் : நீயே விதை… நீயே மழை… மரம் நீ…
நீயே கிளை… நீயே கனி மறுபடி…
ஆண் : சகா… காலம் தூரம் எங்கே சென்றாலும்…
சகா… வினை உன்னை தொடும்…
ஆண் : மனம் திருந்தி நாளும்…
Notes : The Karma Theme Song Lyrics in Tamil. This Song from U Turn (2018). Song Lyrics penned by Subu. தி கர்மா தீம் பாடல் வரிகள்.
