Tag Archives: சைத்ரா அம்படிப்புடி

yetho-yetho-song-lyrics-shyam-singha-roy

ஏதோ ஏதோ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
சௌந்தரராஜன் கேசைத்ரா அம்படிப்புடிமைக்கி ஜே மேயர்ஷியாம் சிங்கா ராய்

Yetho Yetho Song Lyrics in Tamil


பெண் : ஏதோ ஏதோ பரவசமாகுதே…
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே…

பெண் : ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
டச் மி லைக் யு டூ…
லவ் மே லைக் யு வான்ட் இட்…

பெண் : ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…

பெண் : ஹே… நீ ஒளித்து வைத்த கனவா…
ரகசியத்தின் தடமா தடுமாறினேன்…
மழை காலமாய் மனம் மாறுதே…
நிறம் மாறுதோ என் தாபங்களே…

பெண் : என்னில் நானே அறியா வண்ணம்…
ஈர மணலாய் உள்ளம்…
ஜீவ நதியின் தாகம் உயிர் தாக்குதே…

பெண் : ஹே… நீ உயிர்திரளும் சுமையா…
சுமை அருளும் சுகமா…
பதில் கூறவா…

BGM

பெண் : ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
டச் மி லைக் யு டூ…
லவ் மே லைக் யு வான்ட் இட்…

பெண் : ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…
ஐ அம் சோ இண்ட்டூ யு…

BGM

பெண் : காதல் பாஷை பொல்லாததே…
வேண்டாம் என்றால் வேண்டும்தான்…

பெண் : ஓ… அலை அலையாய்…
உரசும் மூச்சும்தானே…
சட்டென்று சுடுகிறதே…
சுடும் நொடியே குளிர்வதும் ஏனோ…

பெண் : ஓ… அணு அணுவாய் கரைந்திடுதே…
நெஞ்சம் நெஞ்சம் தன்னிலை மீறுது…
கொஞ்சம் உன்னிலே…
என்னை நான் மீட்டெடுக்க…
எங்கே தான் போர்தொடுக்க…
யாவும் இவன் வாசமே…

பெண் : என் மோகம் துளி எழுதும் கடலா…
கரை கடந்த வெளியா பதில் கூறவா…

பெண் : ஏதோ ஏதோ பரவசமாகுதே…
ஏனோ ஏனோ இடைவெளி போகுதே…


Notes : Yetho Yetho Song Lyrics in Tamil. This Song from Shyam Singha Roy (2022). Song Lyrics penned by Soundararajan K. ஏதோ ஏதோ பாடல் வரிகள்.