Tag Archives: ஐஸ்வர்யா சுரேஷ் பிந்த்ரா

rendu-kaadhal-song-lyrics

ரெண்டு காதல்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர், சக்திஸ்ரீ கோபாலன் & ஐஸ்வர்யா சுரேஷ் பிந்த்ராஅனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Rendu Kaadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது…
காதல் ரெண்டாகி துண்டானது…
கால்கள் தடுமாறி தடமாறி போனதே…
காற்றில் என் காதல்கள் போகுதே…
இரண்டு கண்கள் இதுலே ஒன்றை…
இழக்க சொன்னால் வலி எனக்கில்லை…

ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே…
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே…
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே…
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே…

—BGM—

பெண் : இவன் பிரிய போகிறான்…
என்று ஒருமுறை கூட நினைக்கவில்லை…
இது உடைய கூடிடும்…
என்று ஒருமுறை உரைக்கவில்லையே…

பெண் : இவன் பொய்கள் பேசுவான்…
என்று ஒருமுறைகூட நினைக்க வில்லை…
இது முடிந்து போய்விடும்…
என்று ஒருமுறை தோணவில்லையே…

ஆண் : அர்த்தங்கள் தேடி போகாதே…
அழகு அழிந்து போகும்…
அன்பே நீ விட்டு போகாதே…
உயிரும் உறைந்து போகும்…

ஆண் : என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே…
இங்கேயே இருந்தவள் இன்று இல்லையே…
என்னோடு இருந்தவள் இப்போது இல்லையே…
இறுதியில் இருதயம் தேடியே இருக்குதே…

—BGM—

ஆண் : அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்…
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்…
அழகாய் மலர்வது போல் உதிர்வது காதல்…
எங்கோ தெரிவது போல் மறைவது காதல்…

பெண் : வருத்தம் கூடாதடா…
வழிகள் வேணாம்மடா…
இது போதும் நீ போதும்…
இனி சொல்லிக்க வேணாம்மடா…
வருத்தம் கூடாதடா…

—BGM—

ஆண் : காதல் ஒன்றாக வந்து ரெண்டானது…
காதல்…


Notes :Rendu Kaadhal Song Lyrics in Tamil. This Song from Kaathu vaakula Rendu Kaadhal (2021). Song Lyrics penned by Vignesh Shivan. ரெண்டு காதல் பாடல் வரிகள்.