சஜன்னலோபியா

பாடலாசிரியர்கள்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கானா ஜோ பாப்பா, விவேக் ரவி & சாய் பாஸ்கர்கானா ஜோ பாப்பா, கானா குணா & உதய் கண்ணன்சாய் பாஸ்கர்காக்டெய்ல்

Sajanalobia Song Lyrics in Tamil


ஆண் : ஹே… தரரிரனா தர நனா தர தரனா…
தானே தரரிரனானே தரரிரனானே…

ஆண் (வசனம்) : அய்யேயேயேயேயேயேயா…
தாணு என்ன தாணு அப்படியே வலிச்சின்னே போற…
நம்மளுக்கேத்த மாதிரி பாடேன்பா…

—BGM—

ஆண் : ஹே… டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி…
டாவண்ட காட்டாத நீ…
ஹே… காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி…
வூட்டாண்ட பல்தாகி நீ…

ஆண் : நான் அலஞ்சு திறிஞ்சனே…
அது சீன்ன போடுது…
என் ஹம்பி ஹார்ட்டுல…
லவ் டென்ட்ட போடுது…

ஆண் : என் மம்மி உனக்குதான் மாமியார்…
நீ ரைட் லெக் எடுத்து உள்ளவா…
இது டுவென்டி டுவென்டி கேம்முயா…
உன்ன ஜெயிச்சு கப் எடுத்து தூக்கவா…

ஆண் : தல ஆட்டி ஆட்டி டபாய்க்கீது…
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது…

ஆண் : ஹே… பீலா உடல மெய்யாலும்தான்டி…

ஆண் : ஹே… டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி…
டாவண்ட காட்டாத நீ…
ஹே… காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி…
வூட்டாண்ட பல்தாகி நீ…

—BGM—

ஆண் : ஹே… தகிட தகிட…
தகத்தான் தான்…
தகிடத்தான்…
தகிடத்தான்…
ஹே… தகிட தகிட…
தகத்தான் தான்…
தகிடத்தான்…
தகிடத்தான்…

ஆண் : அழகேசா மாணிக்கு பாட்ஷா…
இவன் லோக்கல் டான்தான்…
பிக்காச பிரேக்கிங்கு நியூஸ்ஸா…
உன் மூணு வாக்தான்…

ஆண் : நடு ரோட்டு மேல கப்பல்…
போல போகுது காரு…
அதில் நீயும் நானும் கப்பில் …
ஆக போனா ஜோரு…

ஆண் : வா முந்தே…
நீ குந்தே…
ஹே… மிட்டா மேல பர்பி…
வாங்கி குடுத்தா விரும்பி…
அஜா உஜா மஜா…
நிக்குறா திரும்பி…

ஆண் : மேரே சஜன்னலோபியா…
நீ டிகிரி காபியா…
என்னை குட்ச்சினே பாப்பியா…
என் சஜன்னலோபியா…

ஆண் : சஜன்னலோபியா…

—BGM—

ஆண் : பன் ரொட்டி நானு…
நீ ஹல்வா தேனு…
நீ பாரின் ஒயின்னு…
டச் ஆனேன் டொயின்னு…

ஆண் : மார்கோ மல்பி மேனி…
கைய கொஞ்சம் காமி…
வந்தா என்னை மெரட்டி…
போட்டேன் அவள சுருட்டி…

ஆண் : மச்சி என்னை பாத்து மச்சாங்குது…
அவ நெஞ்சுக்குள்ள என்ன தேச்சாங்குது…
புட்ச்சிகிறேன் நானும் மிடாங்குது…
என் பக்கத்துல வந்து உட்காருது…

ஆண் : தலை ஆட்டி ஆட்டி டபாய்க்கீது…
என் சஜன்னலோபியா…
என் டைட்டானிக்கும் ஜவ்வாங்குது…

ஆண் : ஹே… பீலா உடல மெய்யாலும் தாண்டி…

ஆண் : ஹே… டர் ஆச்சு டேமேஜ்ஜூ செஞ்சாலும் சல்பி…
டாவண்ட காட்டாத நீ…
ஹே… காமாட்சி மீனாச்சி சொல்லச்சி பல்பி…
வூட்டாண்ட பல்தாகி நீ…


Notes : Sajanalobia Song Lyrics in Tamil. This Song from Cocktail (2020). Song Lyrics penned by Gana Joe Papa, Vivek Ravi & Sai Bhaskar. சஜன்னலோபியா பாடல் வரிகள்.


Scroll to Top