ரெடி ரெடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரபுதேவாநின்சி வின்சென்ட்சாம் சி.எஸ்தேவி 2

Ready Ready Song Lyrics in Tamil


BGM

பெண் : ஓ மை டார்லிங்கு பேபி…
நான் உன்னோட ரவுண்டு ரவுண்டு ஜிலேபி…
ஓ மை டார்லிங்கு பேபி…
நான் உன்னோட ரவுண்டு ரவுண்டு ஜிலேபி…

பெண் : தேவி நான்தான்…
படு பாவி நீதான்…
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி…
வப்பாட்டி எதுக்குடா…

பெண் : தேவி நான்தான்…
படு பாவி நீதான்…
பொண்டாட்டி நான் எதுக்கும் ரெடி…
வப்பாட்டி எதுக்குடா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ரெடி ரெடி ரெடி ரெடி…
ஐ ஆம் ரெடி ஸ்டார்ட்டு…
பிலடி பிலடி பிலடி பிலடி…
ஐ ஆம் வெரி ஹாட்டு…

BGM

பெண் : ரெடி ரெடி ரெடி ரெடி…
ஐ ஆம் ரெடி ஸ்டார்ட்டு…
பிலடி பிலடி பிலடி பிலடி…
ஐ ஆம் வெரி ஹாட்டு…

BGM

பெண் : ஹான் தங்கம் இருக்கு…
தகரம் எதுக்கு…
அன்னம் இருக்கு…
ஆந்தை எதுக்கு…

பெண் : மஞ்சள் இருக்கு…
மாவு எதுக்கு…
சக்கரை பொங்கல் இருக்கு…
பன்னு எதுக்கு…

பெண் : மலைய ஒடைச்சி செஞ்ச…
இந்த அழகு செலைய பாருடா…
செல மேல இருக்கிற…
கலைய கொஞ்சம் பாருடா…

BGM

பெண் : கிருஷ்ணா கிருஷ்ணா…
ஓ மை கிருஷ்ணா…
கிருஷ்ணா கிருஷ்ணா…
மை டியர் கிருஷ்ணா…

பெண் : ரெடி ரெடி ரெடி ரெடி…
ஐ ஆம் ரெடி ஸ்டார்ட்டு…
பிலடி பிலடி பிலடி பிலடி…
ஐ ஆம் வெரி ஹாட்டு…

பெண் : ரெடி ரெடி ரெடி ரெடி…
ஐ ஆம் ரெடி ஸ்டார்ட்டு…


Notes : Ready Ready Song Lyrics in Tamil. This Song from Devi 2 (2016). Song Lyrics penned by Prabhu Deva. ரெடி ரெடி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading