| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| பழனி பாரதி | எஸ்.பி. பாலசுப்ரமணியம் | இளையராஜா | தமிழரசன் |
Neethaan En Kanavu Song Lyrics in Tamil
—BGM—
ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
மழையாய் கருணை…
பொழிவான் இங்கு அவனே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
—BGM—
ஆண் : ஏறாது ஏழை சொல் என்றும் பொதுவில்…
இது தானே நாம் கண்ட உண்மை உலகில்…
ஆண் : வழிகளை அறியாத…
இந்த வாழ்க்கையில் சுவையில்லை…
நீ வந்து விளையாடு…
என்றும் தோல்விகள் இனி இல்லை…
ஆண் : தெய்வம் கை விடுமா…
ஏதும் இல்லாதார் வாழ்விலே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
—BGM—
ஆண் : தீராத சோகங்கள் தீரும் சில நாளில்…
தீக்கூட ஒளி சேர்க்கும் தேடும் விழியில்…
ஆண் : கனவுகள் மெய் ஆகும்…
அது கற்பனை கிடையாது…
அழைத்திடும் திசை எங்கும்…
இனி நீ வந்து விளையாடு…
காலம் வரும்போது உனை நாடெல்லாம் போற்றுமே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
வா வா கண் திறந்து…
தேயும் வான் பிறைதான் மகனே…
நாளை முழு நிலவு…
ஆண் : மெதுவாய் திடமாய்…
எழுவாய் என் மகனே…
ஆண் : நீதான் என் கனவு மகனே…
Notes : Neethaan En Kanavu Song Lyrics in Tamil. This Song from Thamezharasan (2023). Song Lyrics penned by Pazhani Bharathi. நீதான் என் கனவு பாடல் வரிகள்.
