Category Archives: விக்ரம் வேதா

yaanji-song-lyrics

யாஞ்சி யாஞ்சி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜ்அனிருத் ரவிச்சந்தர் & சக்திஸ்ரீ கோபாலன்சாம் சி.எஸ்விக்ரம் வேதா

Yaanji Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ ஹோ ஹோ…

ஆண் : யாஞ்சி.. யாஞ்சி…
ஏன் நெஞ்சில்…
வந்து வந்து நிக்குற…
ஏன்… ஏன்… ஏன்…

ஆண் : என்ன சாஞ்சி… சாஞ்சி…
நீ பார்த்து…
உன்னுள் சிக்க வைக்குற…
ஏன்… ஏன் ஏன்…

பெண் : கனாவினில்…
முளைக்கிறாய் இமை…
அணைக்கையில் நான்…
வினாவென வளைகிறேன்…
உன்னை நினைக்கையில்… ஏன்…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

BGM

ஆண் : யாஞ்சி… ஏன்…

BGM

பெண் : மென்மையாய்…
மெல்ல நகரும்…
எந்தன் நாட்குறிப்பில்…
வன்மயாய் நீ…
வந்து சேரும் மாயம் என்ன…
என்னவோ செய்கிறாய்…
நீ என் ஆயுள்…
எல்லைகள் போல் ஆகிறாய்…

ஆண் : ஓ… ஹோ…
ஓ… ஹோ… ஹோ…
காந்தமாய் என்னை ஈர்க்கும்…
உந்தன் அன்பு இன்று…
சாந்தமாய் என்னை…
கட்டி போடும் ஜாலம் என்ன…
கேட்கிறேன் கூறடி பெண்மையே…

பெண் : வாழ்க போகும் தூரம்…
நீயும் நானும் போக வேணும்…
எந்தன் நெஞ்சில்…
கோடி ஆசை தோன்றுது…

ஆண் : நீ எந்தன் பாதி என்றும்…
நானும் உந்தன் மீதி என்றும்…
காதல் காதுக்குள்ள வந்து ஓதுது…
ஓ ஹோ… ஹோ…

ஆண் : யாஞ்சி…

BGM

ஆண் : ஹோ ஹோ ஹோ…
ஹோ ஹோ…

பெண் : உன் விரல்…
என்னை செல்லமாக தீண்டும் நேரம்…
என் நிழல் உன்னை…
ஒட்டிக்கொள்ளும் ரொம்ப நேரம்…

பெண் : போர்வையில் நூல் என…
சேர்ந்து கொண்டோமே எப்போதும்…
கண் மூடியே… ஹே…

ஆண் : பிரம்மனால் ஆன…
பொம்மலாட்டம் பூமி மீது…
நூலினால் ஆடும் பொம்மையாக…
நீயும் நானும் ஆடுவோம்…
சாடுவோம்… மீளுவோம்…

பெண் : ஏதோ ராகம்…
நெஞ்சுக்குள்ள வந்து வந்து…
உன் பேரை…
சொல்லி சொல்லி பாடுது…

ஆண் : என் ரத்த செல்கள்…
உன்ன கண்ட பின்பு…
கொடிகள் ஏந்தி…
உன்ன முத்தம் செய்ய
சொல்லி… கூவுது…

ஆண் : யாஞ்சி… ஹோ ஹோ ஹோ…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : ஓ… நெஞ்சாத்தியே…
நெஞ்சாத்தியே…
நீதானடி என் வாழ்க்கையே…
ஓ ஹோ ஓ…
நீ என்பதே…
நான் என்கிற நீயே…

ஆண் : யாஞ்சி… ஏன்…


Notes : Yaanji Song Lyrics in Tamil. This Song from Vikram Vedha (2017). Song Lyrics penned by Mohan Raj. யாஞ்சி யாஞ்சி பாடல் வரிகள்