Category Archives: கானல் நீர்

en-kanmani-unna-paakama-song-lyrics-in-tamil

என் கண்மணி உன்ன பாக்காம

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சந்தோஷ் சிவசண்முகம்ஆஷிஷ் ரகுபதிசந்தோஷ் சிவசண்முகம்கானல் நீர்

En Kanmani Unna Paakama Song Lyrics in Tamil


BGM

ஆண் : என் கண்மணி உன்ன பாக்காம…
உன்ன பாத்ததும் உயிர் சேராம…
அட நானுந்தான் இங்க வாழாம… கெடந்தேன்…

ஆண் : உன்ன பாத்ததும் விழி ஃப்யூஸ் போக…
அட நானுந்தான் இங்கு லூசாக…
அட நீயும்தான் விட்டு போகாத… பெண்ணே…

ஆண் : பல நாலு கனவில் நானும்…
ஒரு மாதிரி உன்ன பாத்த…
கண்மூடி திறக்கும் போது…
நீயும் எங்கோ போனியேடி…

BGM

ஆண் : என் நிலவு எங்கே…
அது வீழ்ந்ததே…
என் இரவு எங்கோ…
அது போனதே…

ஆண் : என் இமைகள் அதை…
இங்கு தேடுதே…
அது விடியும் வரை…
எங்கோ போனதே…

ஆண் : ஒரு நாள் உன்னை பார்த்தேனடி…
எந்தன் காதல் உன்மேல்…
சேர்த்து வைத்து கோர்தேனடி…

ஆண் : என் காதல் என் காதல்…
உன் புரியாது என் காதல் இன்று…
ஒரு நாள் ஒரு நாள் புரியும்…
நீயும் அத இங்கு நின்று…

ஆண் : என் மீது கோபம் என்ன…
உன்னாலே சோகம்தானே…
முள்மீது நடக்கிறேன்…
வலியால் தவிக்கிறேன்…

ஆண் : நீ தூரம் இருந்தால் என்ன…
உன் ஓசை கேட்கும் இங்கே…
சொல்லிவிடு உந்தன்…
காதல் காதல் இங்கேதான்…

BGM

ஆண் : ஒரு நாள் உன்னை பார்த்தேனடி…
எந்தன் காதல் உன்மேல்…
சேர்த்து வைத்து கோர்தேனடி…

ஆண் : என் காதல் என் காதல்
உன் புரியாது என் காதல் இன்று…
ஒரு நாள் ஒரு நாள் புரியும்…
நீயும் அத இங்கு நின்று…

ஆண் : என் மீது கோபம் என்ன…
உன்னாலே சோகம்தானே…
முள்மீது நடக்கிறேன்…
வலியால் தவிக்கிறேன்…

ஆண் : நீ தூரம் இருந்தால் என்ன…
உன் ஓசை கேட்கும் இங்கே…
சொல்லி விடு உந்தன்…
காதல் காதல் இங்கேதான்…

BGM


Notes : En Kanmani Unna Paakama Song Lyrics in Tamil. This Song from Kaanal Neer (2017). Song Lyrics penned by . என் கண்மணி உன்ன பாக்காம பாடல் வரிகள்.