Category Archives: எனக்கு வாய்த்த அடிமைகள்

Kannadi Poovukku Song Lyrics in Tamil

கண்ணாடி பூவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஹரிசரண் & ஜொனிடா காந்திசந்தோஷ் தயாநிதிஎனக்கு வாய்த்த அடிமைகள்

Kannadi Poovukku Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல…
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல…
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல…
உன்னால கண் தூங்கல…

ஆண் : நீ தீ போல் பூச்செடி…
போனதே என் மூச்சடி…
உன்னால்தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி…

BGM

ஆண் : காதல் கண்ணுக்குள்ளே எட்டு போட…
மின்னல் நெஞ்சுக்குள்ளே மெட்டு போட…
பூமி பந்து போல உந்தன் ஞாபகம்…
காதல்தான் சுத்துதே…

ஆண் : உன்ன பார்த்தா உச்சு கொட்டி போவேன்…
பச்ச புள்ள ஆவேன்…
அச்சு வெல்லம் நீதானே…

ஆண் : என்ன கேட்டா காதல் சொல்ல மாட்டா…
ராஜா ராணி சீட்டா…
நெஞ்ச குலுக்கி போட்டாலே…

ஆண் : குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்…
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான்…
உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான்…
உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான்…

ஆண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல…
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல…
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல…
உன்னால கண் தூங்கல…

BGM

பெண் : நான் யாரோடு பேச நீ இல்லாமலே…
நான் யாரோடு யாரோ நீ சொல்லாமலே…

பெண் : உள்ளுக்குள்ளே காதல் உண்டானதே…
ஊருக்கும் நட்புக்கும் தெரியாமலே…
கையோடுதான் கைகள் சேரும் வரை…
கண்ணாலே நாம் பேசலாம்…

ஆண் : குதிக்குறேன் பறக்குறேன் பறவை போல நான்…
இப்ப தரையிலும் மிதக்குறேன் குழந்தை போல தான்…
உருகுறேன் கரையுறேன் மெழுக போல நான்…
உன்ன இரவிலும் தொடருவேன் நிழல போல நான்…

பெண் : கண்ணாடி பூவுக்கு வண்ணமில்ல…
உன்கிட்ட என் காதல் சொன்னதில்ல…
மௌனத்தில் வார்த்தைகள் சொந்தமில்ல…
உன்னால கண் தூங்கல…

ஆண் : நீ தீ போல் பூச்செடி…
போனதே என் மூச்சடி…
உன்னால் தானடி மனம் ஊஞ்சலாய் ஆடும் தேரடி…


Notes : Kannadi Poovukku Song Lyrics in Tamil. This Song from Enakku Vaaitha Adimaigal (2017). Song Lyrics penned by Kabilan. கண்ணாடி பூவுக்கு பாடல் வரிகள்.