Category Archives: அட்டு

Kai Naraiya Kannadi Song Lyrics in Tamil

கை நிறைய கண்ணாடி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகி பிரவீன்ஹைட் கார்டி & சிந்தால் சேதுபோபோ ஷாஷிஅட்டு

Kai Naraiya Kannadi Song Lyrics in Tamil


ஆண் : ஹேய்… கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்…
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்…

ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்…

BGM

ஆண் : கொலுசு குல்பு காட்டுது…
வளையல் வளைச்சி போடுது…
தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது…

ஆண் : மூக்குத்தி மொறச்சி பாக்குது…
ஜிமிக்கி ஆட்டம் போடுது…
தழுக்கா நெத்தி போட்டு என்ன சுட்டு தள்ளுது…

ஆண் : கலரு மில்கு ஒயிட்டுமா…
கண்ணன் டியூப் லைட்டுமா…
உதடு அல்வா ஸ்வீட்டுமா…
மொத்தமா எனக்கு கிடைக்குமா…

BGM

ஆண் : அபேஸ் பண்ணிட்டா…
ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா…
சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா…

ஆண் : ஹேய்… கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம்…
என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம்…

ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம்…
நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்…


Notes : Kai Naraiya Kannadi Song Lyrics in Tamil. This Song from Attu (2017). Song Lyrics penned by Yuki Praveen. கை நிறைய கண்ணாடி பாடல் வரிகள்.