Category Archives: ஆக்கோ

ஆக்கோ

enakenna-yaarum-illaye-song-lyrics

எனக்கென யாருமில்லையே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்ஆக்கோ

Enakenna Yaarum Illaye Song Lyrics in Tamil


ஆண் : எனக்கென யாருமில்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…

ஆண் : கடல் தாண்டிப் போகும் காதலி…
கை மீறிப் போகுதே என் விதி…
நகராம நின்று போகுமே…
என் வாழ்கையின் கதி…

ஆண் : கடல் தாண்டிப் போகும் காதலி…
கை மீறிப் போகுதே என் விதி…
நகராம நின்று போகுமே…
என் வாழ்கையின் கதி…

ஆண் : பாதி காதல் தந்தப் பெண்ணே…
மீதியும் வேண்டும்…
நீ போனப் பின்பு எந்தன் மனமோ…
இருண்டுதான் போகும்…
காத்திரு என்று நீ சொல்லி போனால்…
அதுவேப் போதும்…
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்…
உயிரேப் போகும்…

ஆண் : எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…

—BGM—

குழு (பெண்கள்) : போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…
உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

குழு (பெண்கள்) : போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…
உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

—BGM—

ஆண் : கடல் தாண்டிப் போகும் காதலி…
கை மீறிப் போகுதே என் விதி…
நகராம நின்று போகுமே…
என் வாழ்கையின் கதி…

ஆண் : கடல் தாண்டிப் போகும் காதலி…
கை மீறிப் போகுதே என் விதி…
நகராம நின்று போகுமே…
என் வாழ்கையின் கதி…

ஆண் : பாதி காதல் தந்தப் பெண்ணே…
மீதியும் வேண்டும்…
மீதியும் வேண்டும்…
நீ போனப் பின்பு எந்தன் மனமோ…
இருண்டுதான் போகும்…
இருண்டுதான் போகும்…

ஆண் : காத்திரு என்று நீ சொல்லி போனால்…
அதுவேப் போதும்…
அதுவேப் போதும்…
மறந்திரு என்று நீ சொல்லி நேர்ந்தால்…
உயிரேப் போகும்…

ஆண் : எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது உனக்கது உனக்கது…

குழு (பெண்கள்) : போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…
உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

குழு (பெண்கள்) : என் போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…
உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

குழு (பெண்கள்) : போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…

ஆண் : தள்ளாடுறேன் நானே…

குழு (பெண்கள்) : உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

குழு (பெண்கள்) : என் போத நீதானே…
தள்ளாடுறேன் நானே…

ஆண் : தள்ளாடுறேன் நானே…

குழு (பெண்கள்) : உன் காமம் வேணாமே…
உன் காதல் போதுமே…

ஆண் : எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…

ஆண் : எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…
எனக்கென யாரும் இல்லையே…
உனக்கது தோணவில்லையே…


Notes : Enakenna Yaarum Illaye Song Lyrics in Tamil. This Song from Aakko (2016). Song Lyrics penned by Vignesh Shivan. எனக்கென யாருமில்லையே பாடல் வரிகள்.