Category Archives: அவன் இவன்

Rasathi Song Lyrics in Tamil

ராசாத்தி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிசரண்யுவன் ஷங்கர் ராஜாஅவன் இவன்

Rasathi Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே… ராசாத்தி… தி தி…
நான் உன்னை தேடி வரவா…
நீ கேட்டதை எல்லாம் தரவா தரவா…

ஆண் : ரோசாப்பூ போல…
நீ பாத்த போதும் மெதுவா…
நான் செத்து போவேன் சறுகா சறுகா…

ஆண் : அடி ஆத்தி என் கண்ணுல…
சில நாளா வந்து கொல்லுற…
உன்னால நான் துங்கள…
சோறு தண்ணி எறங்கள…
வாடி அடி வாடி எனை தாலாட்ட…

ஆண் : காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே…
காத்துக் கிடக்குறேன் வாடி…
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே…
என்ன கொல்லுதே போடி…

ஆண் : கண்ணு ஒடுதே கண்ணு ஒடுதே…
கட்டுப்பாட்டதான் மீறி…
என்ன பண்ணுவேன் என்ன பண்ணுவேன்…
போட தெரியல வேலி…

BGM

ஆண் : ஹேய்… பெண்ணாய் நீ வந்ததும்…
அடி ஆணாய் நான் வந்ததும்…
எங்கேயோ முடிவானதோ…

ஆண் : என்னை நீ பார்த்ததும்…
அடி உன்னை நான் பார்த்ததும்…
முன் ஜென்ம தொடர்பானதோ…

ஆண் : யார் வந்து தடுத்தாலும்…
என் வாழ்வின் எதிர்காலம் நீதானடி…
கண் மூடி படுத்தாலும்…
கனவெல்லாம் நீதானே…

ஆண் : இறந்தாலும் இறக்காதது…
இந்த காதலே புரியாதது… புதிரானது…
அழிந்தாலுமே அழியாதது… நிலையானது…

ஆண் : காட்டுச் சிறிக்கியே காட்டுச் சிறிக்கியே…
காத்துக் கிடக்குறேன் வாடி…
நேத்து பார்த்தது நெஞ்சில் இருக்குதே…
என்ன கொல்லுதே போடி…


Notes : Rasathi Song Lyrics in Tamil. This Song from Avan Ivan (2011). Song Lyrics penned by Na. Muthukumar. ராசாத்தி பாடல் வரிகள்.