Category Archives: கிளிஞ்சல்கள்

கிளிஞ்சல்கள் – Kilinjalgal (1981)

விழிகள் மேடையாம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
டி. ராஜேந்தர்கல்யாண் சுப்ரமணியம் & எஸ்.ஜானகிடி. ராஜேந்தர்கிளிஞ்சல்கள்

Vizhigal Meydaiyam Song Lyrics in Tamil


BGM

பெண் : பாப பாபப் பா…
பாப பாபப் பா…
ஆண் : பாப பாபப் பா…
பாப பாபப் பா…

பெண் : லால லால லா…
லால லால லா…
ஆண் : லால லால லா…
லால லால லா…

BGM

பெண் : விழிகள் மேடையாம்…
இமைகள் திரைகளாம்…

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்…
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்…
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஹ்ஹா…
ஆண் : ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஹ்ஹா…

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்…
ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஆஹ்…

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்…
ஜூலி ஐ லவ் யூ…

BGM

பெண் : மை தடவும் விழியோரம்…
மோகனமாய் தினம் ஆடும்…
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்…

பெண் : மை தடவும் விழியோரம்…
மோகனமாய் தினம் ஆடும்…
மயக்கம் தரும் மன்னவனின் திருவுருவம்…

பெண் : மன வீணை என நாதமீட்டி…
கீதமாகி நீந்துகின்ற தலைவா…
இதழோடையிலே வார்த்தையென்னும்…
பூக்களாகி மிதக்கின்ற பாட்டா…

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்…
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்…
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஹ்ஹா…
ஆண் : ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஹ்ஹா…

BGM

பெண் : நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட…
தென்றலென வருகை தரும் கனவுகளே…
உன் நினைவென்னும் காற்றினிலே மனமென்னும் கதவாட…
தென்றலென வருகை தரும் கனவுகளே…

பெண் : ஒரு மாலையிலே மஞ்சள் வெயில்…
போல வந்து நெஞ்சமதில் நீ வீச
மனச் சோலையிலே வட்டமிடும் வாசமென…
உள்ளமதில் நீ பொங்க…

பெண் : விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்…
பார்வை நாடகம் அரங்கில் ஏறுதாம்…
ஓஓ ஓஓ ஓஓ ஓஓ…

ஆண் : ஜூலி ஐ லவ் யூ…
ஜூலி ஐ லவ் யூ…

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்…
ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஆஹ்…

ஆண் : பாபப் பாபப் பாபப் பாபப்…
ஜூலி ஐ லவ் யூ…
பெண் : ஆஹ்…


Notes : Vizhigal Meydaiyam Song Lyrics in Tamil. This Song from Kilinjalgal (1981). Song Lyrics penned by T. Rajendar. விழிகள் மேடையாம் பாடல் வரிகள்.