அய்த்தலக்கா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ராஜா குருசாமிஅனிருத் ரவிசந்தர்கணேஷ் சந்திரசேகரன்லஹாரி மியூசிக்

Aitha Lakka Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏத்திக்கடா போத…
நான் பாட்டு கட்டும் மேத…
கூட்டா நாம சேர்ந்துபுட்டா…
குத்துபாட்டுதான்…

ஆண் : அடச்சு வச்ச ஃபுல்ல…
கலக்குங்கடா மெல்ல…
வந்து கொஞ்சம் ஆட்டம்போடு…
வட்டம் போட்டுத்தான்…

ஆண் : அய்த்தலக்கா ஆடு…
அந்தரத்தில் ஆடு…
கிட்டதட்ட இங்க…
கிங்கு நாமதான்…

ஆண் : டமக்கு டப்பா ஆடு…
டம்மானந்தான் போடு…
டர்ருனக்கா போடு…
டண்டனக்காதான்…

ஆண் : ஏத்திக்கடா போத…
நான் பாட்டு கட்டும் மேத…
கூட்டா நாம சேர்ந்துபுட்டா…
குத்துபாட்டுதான்…

ஆண் : அடச்சு வச்ச ஃபுல்ல…
கலக்குங்கடா மெல்ல…
வந்து கொஞ்சம் ஆட்டம்போடு…
வட்டம் போட்டுத்தான்…

—BGM—

ஆண் : மனுசன் கண்ட இந்த மப்புக்குள்ள…
மாட்டாதவன் இங்க எவனும் இல்ல…
தண்ணி கொஞ்சம் ஊத்து ஜின்னுக்குள்ள…
ராவா உட்டா சேஃப்டி இல்ல…

ஆண் : ஆடித்தான் அடங்கும்டா வாழ்க்கையடா…
அட அதுக்குள்ள அடிச்சுக்க ஆடிக்கடா…
போதி மரம் போல போதையடா…
போட்டா வரும் ஞானமடா…

ஆண் : அய்த்தலக்கா ஆடு…
அந்தரத்தில் ஆடு…
கிட்டதட்ட இங்க…
கிங்கு நாமதான்…

ஆண் : டமக்கு டப்பா ஆடு…
டம்மானந்தான் போடு…
டர்ருனக்கா போடு…
டண்டனக்காதான்…

—BGM—

ஆண் : தெற்கு திசை இந்த சீமைக்குள்ள…
சேகரத்தான் மிஞ்ச ஆளே இல்ல…
சொர்க்கத்தையே வச்சான் சொம்புகுள்ள…
உள்ள தள்ள தொல்லை இல்ல…

ஆண் : மானம் ரோசம் எல்லாம் விட்டு போச்சு…
வேணாம் மாமு இந்த வெட்டி பேச்சு…
குட்டி தொட்ட தப்பு ஊருக்குள்ள…
அட புட்டி தொட்டா தப்பே இல்ல…

ஆண் : அய்த்தலக்கா ஆடு…
அந்தரத்தில் ஆடு…
கிட்டதட்ட இங்க…
கிங்கு நாமதான்…

ஆண் : டமக்கு டப்பா ஆடு…
டம்மானந்தான் போடு…
டர்ருனக்கா போடு…
டண்டனக்காதான்…

—BGM—

ஆண் : அய்த்தலக்கா ஆடு…
அந்தரத்தில் ஆடு…
கிட்டதட்ட இங்க…
கிங்கு நாமதான்…

ஆண் : டமக்கு டப்பா ஆடு…
டம்மானந்தான் போடு…
டர்ருனக்கா போடு…
டண்டனக்காதான்…


Notes : Aitha Lakka Song Lyrics in Tamil. This Song from Lahari Music (2022). Song Lyrics penned by Raja Gurusamy. அய்த்தலக்கா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading