மதுரகவி

பல கதையில்

பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே…
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே…
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே…
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே…

பல கதையில் Read More »

என் காதலே

சிறகே பூஞ்ச்சிறகே நீ தந்தாய் காதலே…
பறந்தேன் நான் பறந்தேன் இப்போது வானிலே…
மின் மினிக்கு மின்னலே இறகுகளாய்…
மாறிவிடும் காதலும் வந்துவிட்டால்…

என் காதலே Read More »

Karuppana Saamy Song Lyrics in Tamil

கருப்பன சாமி

வரனும் வரனுமே சங்கிலி கருப்பரே…
அருள தரனுமே சங்கிலி கருப்பரே…
கோட்ட கருப்பனே சாட்ட தெரிக்கவா…
வேட்ட கருப்பனே இடி முழங்கிட வா…

கருப்பன சாமி Read More »

Amma Ennum Mandhiramey Song Lyrics in Tamil

அம்மா என்னும் மந்திரமே

முன்னொரு நாளு மூச்ச தந்தேனே…
முந்தானை போத்தி முத்தா பெத்தேனே…
தொப்புள் கொடியால சோறு தந்தேனே…
தொட்டில் மடிமேல பேரு வச்சேனே…

அம்மா என்னும் மந்திரமே Read More »

agilam-nee-song-lyrics-in-tamil

அகிலம் நீ

அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ…
அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ…
நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ…
துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…

அகிலம் நீ Read More »

Scroll to Top