பெலா ஷெண்டே

ஓடும் வரையில்

ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஓடும் வரையில் Read More »

முழுமதி முழுமதி

முழுமதி முழுமதி நிலவைக் கேளடி…
முழுவதும் முழுவதும் உண்மைதானடி…
காதலில் கரைந்தவர் என் போல் யாரடி… ஹோ…
எத்தனை எத்தனை காதல் பார்த்தது…
எத்தனை எத்தனை கனவைக் கேட்டது…
என் போல் யாருமே இல்லை என்றது கேள்… ஹோ…

முழுமதி முழுமதி Read More »

chinnan-sirisu-song-lyrics-in-tamil

சின்னஞ்சிறுசு

சின்னஞ்சிறுசுக மனசுக்குள்…
சிலுசிலுன்னு சின்னத்தூறல் போட…
புத்தம் புதுசாக…
நெனப்புக்குள் பொசுபொசுன்னு…
பட்டுப்பூக்கள் பூக்க…

சின்னஞ்சிறுசு Read More »

Scroll to Top