ஒரு நாள் மட்டும்
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
ஒரு நாள் மட்டும் சிரிக்க…
ஏன் படைத்தான் அந்த இறைவன்…
என்று கேட்டது பூக்களின் இதயம்…
நான் இனி காற்றில் நடக்க போகிறேன்…
கூடவே உன் கைகள் கோர்த்து கொள்கிறேன்…
இந்த பிரபஞ்சம் தாண்டியே…
ஒரு பயணம் போகலாம்…
இறைவனை தேடும் உலகத்தில்…
இவரோ மனிதனை தேடுகிறார்…
மனது இருப்பவன்தானே…
மனிதன் அவனே தேடுகிறான்…
பாரா… வருவது ஓராட் படையா…
வீரா… விழுப்புண் அலங்காரா…
மாறா… ஆயிரம் உடைவாள் ஒருவன்…
பேரா… வரிப்புலி வரலாறா…
அழகிய சின்ட்ரெல்லா சின்ட்ரெல்லா…
மீண்டும் வந்தாள்…
அவள் வந்து நெஞ்செல்லாம் நெஞ்செல்லாம்…
லட்சம் மின்னல் தந்தாள்…
அழகிய சின்ட்ரெல்லா Read More »
உனக்கென உனக்கென பிறந்தேனே…
உயிரென உணர்வென கலந்தேனே…
இதயத்தை இதயத்தை இழந்தேனே…
இமைகளில் கனவுகள் சுமந்தேனே…
எனக்காக உனக்காக வெண்ணிலவின் சாலைகள்…
இந்த நிமிஷத்திலே இந்த நொடிகளிலே…
கிடையாதே எல்லைகள்…
உனக்காகத்தானே உயிர் வாழ்கிறேன்…
விழி மூடும்போதும் உன்னை காண்கிறேன்…
ஆகயம் எல்லாம் நாம் வாழும் வீடு…
விண்மீன்கள் எல்லாம் அங்கே நாம் வந்த பாத சுவடு…
குறை ஒன்றும் இல்லை என் காதலியே…
குறை ஒன்றும் இல்லை…
நான் பார்த்ததும் பார்த்தாய்…
நான் சிரித்ததும் சிரித்தாய்…
நான் அழுததும் வந்தாய்…
என் அருகினில் நின்றாய்…