சாம் விஷால்

தூரிடாதோ

தூரிடாதோ மேகம் வானிலை மறந்தே…
ஆறிடாதோ தாகம் காதலும் தொடர்ந்தே…
வா தேடலாம் வா…
மீளும் தேவைகள் அடைய…
வா வாழலாம் வா…
மாற்றும் மாலையே முடிய வா…

தூரிடாதோ Read More »

Nila Mugam Song Lyrics in Tamil

நிலா முகம்

நிலா முகம் தினம் காண ஆசைகள் கோடி…
மலராயோ காதலோடு வாசலை தேடி…
யுகம் மனம் மொழி என ஆயுளின் பாதி நாட்கள் நகர்ந்திட…
நிலவே நீதான் என் காலமே…

நிலா முகம் Read More »

Kannamma Eannamma Song Lyrics in Tamil

கண்ணம்மா என்னம்மா

கண்ணம்மா என்னம்மா…
ரெண்டு பேரும் ஒண்ணா சேந்து போவோமா…
கண்ணம்மா என் கண்ணம்மா…
ரெண்டு நாளா நீ இல்ல ஏனம்மா…
கண்ணம்மா ஓ கண்ணம்மா…

கண்ணம்மா என்னம்மா Read More »

talku-lessu-worku-moreu-song-lyrics

டாக்கு லெஸ்சு வொர்க்கு மோரு

டாக்கு லெஸ்சு இனி வொர்க்கு மோரு…
இப்போ டாப்புல போட்டாச்சு கியரு…
பீட்டு பீட்டு இது சூப்பர் பீட்டு…
இனி கைகாலு நிக்காது பாரு…
போடு தகிட…

டாக்கு லெஸ்சு வொர்க்கு மோரு Read More »

Scroll to Top