கே கே

ஓடும் வரையில்

ஓடும் வரையில் வெற்றி நமக்கு…
ஓடுதல் நிறுத்தாதே…
தேடும் வரையில் வாழ்க்கை நமக்கு…
தேடுதல் நிறுத்தாதே…
வாழும் வரையில் பூமி நமக்கு…
வாழ்வதை நிறுத்தாதே…

ஓடும் வரையில் Read More »

தோல் பாஜே

தோல் பாஜே தோல் பாஜே தோல் பாஜே…
ஆச பட்ட பொண்ணு கிடைச்சா தோல் பாஜே…
கொடு வா மீனு ஒன்னு இடிச்சு…
கடலில் கப்பல் கவுந்து போச்சு…
அட டா ராய புறத்து பையன்…
பேச்சு மூச்சு நின்னு போச்சு…

தோல் பாஜே Read More »

வம்ப விலைக்கு

வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…

வம்ப விலைக்கு Read More »

Scroll to Top