கண் ரெண்டும்
கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…
கண் ரெண்டும்…
நீ வரத்தானே காத்து கிடந்தது…
உன் விழி பாதை பாா்த்து கிடந்தது…
என் அன்பே… வா முன்பே…
ஹே… பர்ஸ்டு பர்ஸ்டு உன்னை பாக்கையில…
ஜஸ்டு மிஸ்ஸு ஆகி போய்ட்டேனே…
என்னதான் நீயும் பார்த்த புட்ட…
சைடு வாங்கி ஓடிபுட்ட…