கல கல
ஜில்லான பாருக்குள்ள துள்ள வரும் மானு…
உன்னோட பாடப்போறேன் ஆர்டர் பன்னு பீரு…
தோம் தோம் கல கல கல…
தோம் தோம் தோம் கல கல கல…
தோம் தோம் கல கல கல…
ஜில்லான பாருக்குள்ள துள்ள வரும் மானு…
உன்னோட பாடப்போறேன் ஆர்டர் பன்னு பீரு…
தோம் தோம் கல கல கல…
தோம் தோம் தோம் கல கல கல…
தோம் தோம் கல கல கல…
ஏ… கொக்கும் பறக்குது…
குயிலும் பறக்குது…
நெஞ்சாங் கூட்டு மேல…
நண்டும் ஊறுது…
நரியும் ஊறுது…
எங்க தல மேல…
தடதடவென பூமி நடுங்க…
படபடவென வானம் வெடிக்க…
ஆயிரம் ஆயிரம் டையபெரைத் தாண்டி…
மெத்தை மொத்தம் நனைப்பவன் இவனே…
ஒரு ஒளியும் ஒலியும் பாக்க…
அன்னைக்கு ஊரு கூடுச்சே…
இப்போ சேனல மாத்தி மாத்தியே…
நம்ம உறவு அந்துடுச்சே…