Tag: ஹிப் ஹாப் தமிழா

பப்பரமிட்டா

பூமிட்டோம் பப்பரமிட்டோம்… அந்த பொண்ண வர சொல்லு… மெல்லற வெத்தல சொல்லுற புரளிய… கிளவிய காசு தரசொல்லு…

தண்டர்காரன்

கோவக்காரன் சண்டைக்காரன்… கருப்பசாமி பெத்த பேரன்… வொண்டர்காரன் ஹே தண்டர்காரன்… மாஸ்க்க போட்டா மின்னல் வீரன்…

ரெடி ஸ்டெடி கோ

ஹேய் என்னெல்லாம் நடக்க காத்திருக்கோ… இது காத்துல புயல் அத பாத்துக்கோ ப்ரோ… டயலாக்கே கெடையாது வெறும் ஆக்ஸன் ப்ரோ… இனி பீஸ்லாம் இல்ல பீஸ் பீஸ் மட்டும் ப்ரோ…

கனவுகள்

கெட் அப் காலையில கண்ண முழிக்கணும் ஃபட்டி ரெடி… எழுந்திரி ஸ்நூஸ்ல போன போடாம நீ… ஒவ்வொரு நாளும் ஒரு கிப்ட்தான்… எது புடிக்குமோ அத மட்டும் பண்ணு மச்சான்…